தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3978 Posts - 0 Comments
செய்திகள்

பூட்டுதல் நடவடிக்கை அடுத்த மாதம் 9ஆம் திகதி  வரை நீட்டிக்கப்படுமா? – வெள்ளி முடிவு அறிவிக்கப்படும்

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்த அறிவித்தல் நாளை (வெள்ளி) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி David Williams புதிய தொற்று பரவல்...
செய்திகள்

June மாத இறுதிக்குள் 24.5 மில்லியன் கனடியர்களுக்கு முழுமையாக தடுப்பூசியை வழங்க முடியும்

Lankathas Pathmanathan
June மாதத்திற்குள் 14.5 மில்லியன் கனடியர்கள் COVID தடுப்பூசியை பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது இன்று (வியாழன்) வெளியான கனடிய அரசின் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசி காலவரிசை பட்டியில் மூலம் இந்தத் தகவல் வெளியானது. Health கனடாவினால்...
செய்திகள்

தேர்தல் ஒன்றை தூண்டும் முடிவை எதிர் கட்சிகளே எடுக்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
COVID தொற்றின் பரவலுக்கு மத்தியில் பொது தேர்தலைத் தூண்ட மாட்டேன் என புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் Jagmeet Singh இன்று (புதன்) தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் கேள்வி நேரத்தில் இந்த உறுதிமொழியை...
செய்திகள்

இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்

Lankathas Pathmanathan
கனடிய தலைநகரம் Ottawaவில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று தமிழர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (புதன்)கனடிய நாடாளுமன்றம் நோக்கிய தமிழர்களின் வாகனப் பேரணியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர் இலங்கை உயர்...
செய்திகள்

COVID கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க பரிந்துரை

Lankathas Pathmanathan
Toronto நகரமும் Peel பிராந்தியமும் தற்போது அமுலில் உள்ள பூட்டுதல் நடவடிக்கையை குறைந்தது அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை நீட்டிக்க பரிந்துரைத்துள்ளன. இது குறித்த கோரிக்கை Ontario மாகாண அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது. Toronto...
செய்திகள்

Moderna 1.3 மில்லியன் தடுப்பூசிகளை அடுத்த மாதம் கனடாவுக்கு அனுப்பும்

Lankathas Pathmanathan
Moderna அடுத்த மாதம் 1.3 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பவுள்ளது. கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று (செவ்வாய்) இந்தத் தகவலை வெளியிட்டார். இதன் மூலம் முதல் காலாண்டு விநியோக உறுதிப்பாட்டை Moderna பூர்த்தி...
செய்திகள்

கனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கி சட்டமூலம்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கம் இன்று கடுமையான புதிய துப்பாக்கி சட்டமூலம் ஒன்றை அறிவித்துள்ளது பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். இந்தச் சட்டமூலம், புதிய துப்பாக்கிகளை தடை செய்வதற்கான அதிகாரத்தை உள்ளூராட்சிகளுக்கு வழங்குமென பிரதமர்...
ஆய்வுக் கட்டுரைகள்கனடா மூர்த்தி

MR.BROWN: Barrie முதல் Brampton வரை

Lankathas Pathmanathan
Patrick Brown – இந்த பெயர் கனடியத் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர். கனடாவில் குறிப்பிடத்தக்க இளம் அரசியல் தலைவர்களில் ஒருவர். தமிழ் மக்களோடு தன்னை இணைத்துக் காட்டுவதில் தயக்கம் காட்டாதவர். தன்னால் பிரதிநிதித்துவம்...
செய்திகள்

27 பிராந்தியங்கள் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவில் இருந்து விலத்தல்

Lankathas Pathmanathan
Ontario மாகாண அரசாங்கம் 27 பிராந்தியங்களை February 16ஆம் திகதி முதல் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவில் இருந்து விலத்துகின்றது. இதன் மூலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்தப் பிராந்தியங்கள் மீளத் திறக்கப்படும் கட்டமைப்புக்குள் செல்கின்றன....
செய்திகள்

கனடிய அரசாங்கம் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கம் மேலும் 4 மில்லியன் Moderna தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது. இன்று (வெள்ளி) பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். அதேவேளை April முதல் June மாதங்களுக்கு இடையில் 10.8 மில்லியன்...