தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3993 Posts - 0 Comments
செய்திகள்

COVID நடவடிக்கைகள் தளர்த்தப்படும் அறிவித்தல் வெள்ளிக்கிழமை வெளியாகும்

Lankathas Pathmanathan
கனேடிய எல்லையில் சில COVID நடவடிக்கைகள் தளர்த்தப்படும் அறிவித்தல் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனை குழுவின் பரிந்துரைகளையும் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் வெளியிடுவார்கள் எல்லையின் ஊடாக புதிய தொற்றுக்களின் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட...
செய்திகள்

British Colombiaவில் தொடரும் வெள்ள மீட்புப் பணிகள்

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் பேரழிவுகரமான வெள்ளத்தின் எதிரொலியாக விடுக்கப்பட்ட சில வெளியேற்ற உத்தரவுகள் வியாழக்கிழமை நீக்கப்பட்டன. ஆனாலும் புதன்கிழமை முதல்வர் John Horgan பிரகடனப்படுத்திய அவசர நிலை தொடர்ந்து அமுலில் உள்ளது. புயலுக்குப் பின்னர்...
செய்திகள்

வழமையான கல்வி முறைக்கு திரும்பும் Ontario உயர்நிலை பாடசாலைகள்

Lankathas Pathmanathan
Ontario உயர்நிலைப் பாடசாலைகள் February மாதம் முதல் வழமையான கல்வி முறைக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றன. இதன் மூலம் COVID தொற்றின் ஆரம்பத்தில் இருந்து முதல் முறையாக உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் ஒரு சாதாரண அட்டவணைக்கு...
செய்திகள்

Vancouver தீவு இராணுவ தளத்தில் வெடி விபத்து: 10 பேர் காயம்

Lankathas Pathmanathan
Vancouver தீவு இராணுவ தளத்தில் நடந்த வெடி விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். கனேடியப் படைத் தளமான Comoxசில் நிகழ்ந்த வெடி விபத்து, அருகிலுள்ள பொது விமான நிலையத்தை உலுக்கியது. வியாழன் பிற்பகல் நிலவரப்படி...
செய்திகள்

குறுகிய பயணங்களுக்கான PCR சோதனை தேவைகள் நீக்கம்

Lankathas Pathmanathan
குறுகிய பயணங்களுக்கான PCR சோதனை தேவைகளை நீக்க கனடிய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குறுகிய பயணங்களுக்கு பின்னர்  கனடாவுக்கு திரும்பும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான PCR சோதனைத் தேவையை மத்திய அரசு...
செய்திகள்

British Colombiaவில் அவசர நிலை பிரகடனம்: முதல்வர் தகவல்!

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பேரழிவுகரமான வெள்ளத்தின் எதிரொலியாக இந்த அவசர நிலையை முதல்வர் John Horgan புதன்கிழமை அறிவித்தார். இந்த அவசரகால நிலை புதன்கிழமை நண்பகல் முதல் அமலுக்கு வந்துள்ளதாக...
செய்திகள்

இந்த மாதம் முதல் Ontarioவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி: தலைமை மருத்துவர் தகவல்

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் இந்த மாதம் முதல் குழந்தைகளுக்கு COVID தடுப்பூசியை வழங்க ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Ontarioவின் தலைமை மருத்துவர் Kieran Moore இந்தத் தகவலை புதன்கிழமை வெளியிட்டார். November இறுதிக்குள் 5 முதல்...
செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் Trudeau!

Lankathas Pathmanathan
அமெரிக்கா ஜனாதிபதியுடனான சந்திப்புக்காக பிரதமர் Justin Trudeau புதன்கிழமை காலை Washington பயணமானார். அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் Three Amigos உச்சி மாநாடு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள்...
செய்திகள்

Albertaவில் ஐந்தாவது அலையின் ஆபத்து உள்ளது: தலைமை மருத்துவர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Albertaவில் COVID தொற்றின் ஐந்தாவது அலையின் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. குளிர் மாதங்களில் COVID குறித்து விழிப்புடன் இருக்குமாறு மக்களுக்கு மாகாணத்தின் தலைமை மருத்துவர் நினைவூட்டினார். தொற்றின் பருவநிலை காரணமாக ஐந்தாவது அலையைக் காணக்கூடிய...
செய்திகள்

பண மோசடி விசாரணைக் குழுவினால் கனடாவில் குற்றச் சாட்டப்பட்டுள்ள தமிழர்

Lankathas Pathmanathan
RCMPயின் ஒருங்கிணைந்த பண மோசடி விசாரணைக் குழு தமிழரான பண பரிமாற்ற சேவைகள் வணிக உரிமையாளர் மீது குற்றச் சாட்டுக்களை பதிவு செய்துள்ளது. Markham நகரைச் சேர்ந்த 38 வயதான நிஷாந்தன் குணபாலன் மீது...