தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4016 Posts - 0 Comments
செய்திகள்

Ontarioவில் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை ஜனவரியில் நிறுத்த வாய்ப்பில்லை: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan
Omicron தொற்றின் பரவல் தொடர்ந்தால் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை ஜனவரியில் நிறுத்த வாய்ப்பில்லை என Ontario சுகாதார அமைச்சர் தெரிவித்தார். திங்கட்கிழமை (06) மாகாணசபையில் கேள்வி நேரத்தின் போது சுகாதார அமைச்சரும் துணை முதல்வருமான...
செய்திகள்

Ontarioவில் COVID காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள்!

Lankathas Pathmanathan
Ontarioவில் தொடர்ந்து மூன்று தினங்கள் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவான COVID தொற்றுக்கள் திங்கட்கிழமை (06) ஆயிரத்திற்கும் குறைவாக அறிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை 887 புதிய தொற்றுக்களையும் மூன்று மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை...
செய்திகள்

பதவி விலகும் சீனாவுக்கான கனடிய தூதர்!

Lankathas Pathmanathan
சீனாவுக்கான கனடிய தூதர் பதவி விலகுகிறார். Dominic Barton சீனாவுக்கான கனடாவின் தூதர் பதவியில் இருந்து இந்த மாத இறுதியில் விலகுகிறார். திங்கட்கிழமை (06) வெளியிடப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் இந்த தகவல் வெளியானது....
செய்திகள்

நீதித்துறை அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரானார் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan
கனடாவின் நீதித்துறை அமைச்சர் மற்றும் சட்டமா அதிபரின் நாடாளுமன்ற செயலாளராக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நாடாளுமன்ற செயலாளர்கள் குழுவை பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை அறிவித்தார். 37 நாடாளுமன்ற...
செய்திகள்

COVID தொற்றை எதிர்த்துப் போராட, 1.5 மில்லியன் தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்யும் கனடா

Lankathas Pathmanathan
Pfizer, Merck நிறுவனங்களுடன் COVID தொற்றின்  எதிர்ப்பு மருந்துகளுக்காக கனடா ஒப்பந்தம் செய்கிறது. மத்திய அரசாங்கம் Pfizer, Merck நிறுவனங்களுடன் COVID தொற்றின் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஒரு மில்லியன்...
செய்திகள்

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு boosters தடுப்பூசியை வழங்க NACI கடும் பரிந்துரை

Lankathas Pathmanathan
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு COVID boosters தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இந்த பரிந்துரையை வெளியிட்டது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு boosters தடுப்பூசியை வழங்குமாறு NACI கடுமையாகப்...
செய்திகள்

பயணிகள் கனடாவுக்குள் நுழைவதற்கு ArriveCAN செயலி கட்டாயமானது

Lankathas Pathmanathan
கனடியப் பயணிகள் மீண்டும் கனடாவுக்குள் நுழைவதற்கு ArriveCAN செயலி கட்டாயமானது என கனடிய அரசாங்கம் நினைவூட்டுகிறது. சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த நினைவூட்டலை வெளியிட்டார். தடுப்பூசி...
செய்திகள்

ஆறு மாதங்களின் பின்னர் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan
கடந்த May மாதத்தின் பின்னர் முதல் முறையாக Ontarioவில் ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் வெள்ளிக்கிழமை பதிவாகின. இன்று மொத்தம் 1,031 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். அதிகமான தொற்றின் எண்ணிக்கையானது ஆபத்தானதாக...
செய்திகள்

Ontarioவில் தொடர்ந்து பதிவாகும் Omicron திரிபு!

Lankathas Pathmanathan
Ontarioவில் தொடர்ந்து Omicron திரிபின் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். வெள்ளிக்கிழமை மூன்று Toronto குடியிருப்பாளர்கள் Omicron தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். Toronto நகரில் அடையாளம் காணப்பட்ட இந்த புதிய திரிபின் முதல் மூன்று தொற்றாளர்களும்...
செய்திகள்

ஒரே நாளில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் கனடாவில்

Lankathas Pathmanathan
கனடாவில் வெள்ளிக்கிழமை மூன்றாயிரத்திற்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. வெள்ளிக்கிழமை மொத்தம் 3,491 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Quebec, Ontario  மாகாணங்களில் தலா ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்  பதிவாகின. Quebecகில்...