September 19, 2024
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3751 Posts - 0 Comments
செய்திகள்

கனடாவில் COVID மரணங்கள் 34 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan
Ontarioவில் திங்கட்கிழமை (31) மேலும் 32 COVID மரணங்கள் பதிவாகியுள்ளன. இரண்டு வாரங்களில் திங்களன்று முதன்முறையாக Ontarioவில் 3,000க்கும் குறைவானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். திங்கட்கிழமை 2,983 பேர் தொற்றின் காரணமாக
செய்திகள்

தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு Ontario அரசாங்கம் நிதியுதவி

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு Ontario மாகாண அரசாங்கம் நிதியுதவி ஒன்றை திங்கட்கிழமை (31)அறிவித்தது. தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான 50 ஆயிரம் டொலர் நிதியுதவியை மாகாண கல்வி அமைச்சர் Stephen Lecce அறிவித்தார்.
செய்திகள்

பிரதமரின் குழந்தைகளில் ஒருவருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeauவின் குழந்தைக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டதால் பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தான் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தொற்றின் எந்த அறிகுறிகளும் இல்லை எனவும் Trudeau தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (28) காலை மற்றொரு விரைவு
செய்திகள்

இந்தியாவுக்கான சிறப்பு COVID பயணத் தேவைகளை கனடிய அரசாங்கம் நீக்கியது

Lankathas Pathmanathan
இந்தியா, மொராக்கோ ஆகிய நாடுகளுக்கான சிறப்பு COVID பயணத் தேவைகள் கனடிய அரசாங்கம் நீக்கியுள்ளது. மத்திய அரசின் இணையதளத்தில் இந்த இரண்டு நாடுகளுக்கான புதிய பயண ஆலோசனை வெளியாகியுள்ளது. அதில் இந்தியா, மொராக்கோ ஆகிய
செய்திகள்

புதிய Omicron துணை திரிபின் 100க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் கனடாவில்

Lankathas Pathmanathan
கனடாவின் பொது சுகாதார நிறுவனம் BA.2 எனப்படும் புதிய Omicron துணை திரிபு குறித்து அவதானித்து வருவதாக கனடாவின் தலைமை மருத்துவர் Dr. Theresa Tam கூறினார். புதிய Omicron துணை திரிபின் 100க்கும்
செய்திகள்

சரக்கு வாகன ஓட்டுனர்களின் போராட்டம் வன்முறையாக மாறக்கூடும்: பிரதமர்

Lankathas Pathmanathan
இந்த வார இறுதியில் கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடக்கவிருக்கும் போராட்டத்தின் போது வன்முறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலையடைவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். சரக்கு வாகன ஓட்டுனர்களின் பாரிய போராட்டம் குறித்து தேசிய அரசியல்
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக சனிக்கிழமை போராட்டம்

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக சனிக்கிழமை (29) நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள எதிர்ப்பாளர்கள் பலர் Ottawaவை சென்றடைந்துள்ளனர். Ottawa நோக்கி அணிவகுக்கும் சரக்கு வாகன ஓட்டுனர்களின் பாரிய போராட்டம் கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக சனிக்கிழமை
செய்திகள்

சுதந்திர தொடரணியினரை சந்திக்க திட்டமிட்டுள்ள Conservative தலைவர்

Lankathas Pathmanathan
Ottawa நோக்கி அணிவகுக்கும் சரக்கு வாகன ஓட்டுனர்களின் பாரிய அணிவகுப்பு தொடர்பான பாதுகாப்பு அபாயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. COVID தொற்று பொது சுகாதார நடவடிக்கைகளை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களின் பாரிய அணிவகுப்பு நாளை
செய்திகள்

தனிமைப்படுத்தப்படும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau தன்னை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளார். COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொண்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரதமர் தன்னை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளார். புதன்கிழமை (26) இந்த தொடர்பு
செய்திகள்

COVID தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டிய நேரம்: Ontario மாகாண தலைமை மருத்துவ அதிகாரி

Lankathas Pathmanathan
COVID தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என Ontario மாகாண தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கணிசமான அளவு பயத்தில் எங்கள் வாழ்க்கையை