அமெரிக்காவிடம் தடுப்பூசி உதவிகளை கோரியுள்ள கனடா : வெள்ளை மாளிகை தகவல்
அமெரிக்காவிடம் கனடா COVID 19 தடுப்பூசி உதவிகளை கோரியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை இன்று தெரிவித்தது. ஆனாலும் கனடாவின் இந்த கோரிக்கையை வெள்ளை மாளிகை ஒப்புக் கொண்டதா எனக் கூற அமெரிக்கா மறுத்துவிட்டது. கனடாவும்...