COVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்வதாக மாகாண மருத்துவமனை சங்கம் அறிவித்த நிலையில் இந்த எச்சரிக்கை நேற்று வெளியானது.Ontarioவின் சில பகுதிகளில் இப்போது தொற்றின் புதிய தரவுகள் அதிவேக வளர்ச்சி கண்டு வருவதாக மாகாணத்தின் அறிவியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.
இதன் மூலம் Ontario தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதாக எச்சரிக் கப்பட்டது.Ontario மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் நேற்று மருத்துவமனை சங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது.