தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

Albertaவின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியின் விளிம்பில்: மருத்துவர்கள் எச்சரிக்கை

Gaya Raja
Albertaவின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். COVID தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சுகாதார அமைப்பு சரிந்துவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் தொற்றின் நான்காவது அலையை தடுக்க பொது...
செய்திகள்

September30 Ontarioவில் சட்டபூர்வ விடுமுறை இல்லை!

Gaya Raja
September மாதம் 30ஆம் திகதி Ontarioவில் சட்டபூர்வ விடுமுறையாக இருக்காது என மாகாண அரசாங்கம் உறுதி செய்துள்ளது. Ontario September 30ஆம் திகதியை, தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க நாளாக (National Truth and...
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 43 கனேடியர்கள் வெளியேறினர்!

Gaya Raja
ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த கனேடியர்கள் உட்பட பல மேற்கத்தியர்கள் வியாழக்கிழமை காபூலில் இருந்து வெளியேறியுள்ளனர். வியாழக்கிழமை காபூலில் இருந்து வணிக விமானத்தில் வெளியேறிய சுமார் 200 வெளிநாட்டினர்களின் கனேடியர்களும் அடங்கியிருந்தனர். ஆப்கானிஸ்தானிலிருந்து கத்தார் வணிக விமானத்தில்...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja
கனடாவில் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. 4,184 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Albertaவில் 1,510 தொற்றுகளும் 9 மரணங்களும், Ontarioவில் 798 தொற்றுக்களும் 10...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  மல்கம் பொன்னையன்

Gaya Raja
Scarborough மத்தி – Conservative மல்கம் பொன்னையன், Ontarioவில் Scarborough மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். கனடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Conservative கட்சியின் சார்பில் இருவர்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  அஞ்சலி அப்பாதுரை

Gaya Raja
கனடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. NDP சார்பில் ஒருவர் போட்டியிடுகின்றனர். அஞ்சலி அப்பாதுரை, British Columbiaவில் Vancouver Granville தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் போட்டியிடும் முதலாவது...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: ஹரி ஆனந்தசங்கரி

Gaya Raja
கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள் வரிசையில் ஹரி ஆனந்தசங்கரி Scarborough – Rouge Park – Liberal கட்சியில் போட்டியிடுகிறார் . கனடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

வியாழக்கிழமை கட்சி தலைவர்களின் ஆங்கில மொழி விவாதம்!

Gaya Raja
கட்சி தலைவர்களின் அதிகாரப்பூர்வ விவாதங்கள் தேர்தல் வெற்றிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், மில்லியன் கணக்கான வாக்காளர்கள் இந்த விவாதங்களை ஆர்வமுடன் அவதானிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக...
செய்திகள்

Ontarioவில் 21 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன

Gaya Raja
Ontarioவில் வியாழக்கிழமை வரை 21 மில்லியனுக்கும் அதிகமான COVID தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் Doug Ford இந்தத் தகவலை வெளியிட்டார். Ontarioவில் வியாழக்கிழமை 554 புதிய தொற்றுகளும் 16 மரணங்களும் பதிவாகின.Ontarioவில் புதிய தொற்றுகளின்...
செய்திகள்

மீண்டும் திறக்கும் திட்டத்தின் 5வது கட்டத்திற்கு நகரும் Nova Scotia!

Gaya Raja
Nova Scotia மாகாணம் September மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கும் திட்டத்தின் 5வது கட்டத்திற்கு நகர உள்ளது. புதன்கிழமை மாகாண முதல்வர் Tim Houston இதனை அறிவித்தார். 5வது கட்டம் பெரும்பாலான கட்டுப்பாடுகளை...