December 12, 2024
தேசியம்

Tag : vaccines

செய்திகள்

சட்டவிரோத எதிர்ப்பு நடவடிக்கைகள்  முடிவுக்கு வர வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் சட்டவிரோத எதிர்ப்பு நடவடிக்கைகள்  முடிவுக்கு வர வேண்டும் என பிரதமர் Justin Trudeau கூறினார். இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடரும் எதிர்ப்பு போராட்டம்  விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்...
செய்திகள்

போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் தொடரும் போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு விடுத்துள்ளது. Conservative கட்சியின் இடைக்காலத் தலைவர் Candice Bergen வியாழக்கிழமை (10) இந்த அழைப்பை விடுத்தார். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்க்கட்சி தலைவி...
செய்திகள்

British Colombiaவில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடு

Lankathas Pathmanathan
அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடுவை British Colombia அறிவித்துள்ளது. மாகாண சுகாதார அதிகாரி Dr. Bonnie Henry புதன்கிழமை (09) இந்த அறிவித்தலை வெளியிட்டார். அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் எதிர்வரும் March...
செய்திகள்

தடுப்பூசி பெறாத உறுப்பினர்களை பதவி விலத்தும் கனடிய இராணுவம்

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி பெறாத உறுப்பினர்கள் சிலரை கனடிய இராணுவம் பதவி விலக்கியுள்ளது. தவிரவும் மேலும் நூற்றுக் கணக்கானவர்களின் பதவி விலகல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கனேடிய ஆயுதப்படையின் ஐம்பத்தெட்டு முழு நேர உறுப்பினர்கள் தங்கள்...
செய்திகள்

தடுப்பூசி கடவுச்சீட்டின் தேவையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்:

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி கடவுச்சீட்டின் தேவையை Ontario மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என மாகாணத்தின் தலைமை மருத்துவர் Dr. Kieran Moore கூறினார். தடுப்பூசி கடவுச்சீட்டு முடிவுக்கு வர வேண்டுமா என  Ontario வரும் வாரங்களில்...