தேசியம்

Tag : protests

செய்திகள்

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கையொன்று வெளியிகியுள்ளது. இரண்டாவது வாரமாக எதிர்ப்பு போராட்டங்கள் Quebec சட்டமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த போராட்டங்களில் பங்கேற்பவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டு சட்டமன்றத்தை தாக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது....
செய்திகள்

Ottawa போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
Ottawaவில் இரண்டாவது வாரமாக நீடித்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார். சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக்குழுவில் தொடரும் அவசர விவாதத்தில் உரையாற்றிய...
செய்திகள்

தலைநகர் போராட்டம் முற்றுகையாக மாறியுள்ளது: Ottawa நகர முதல்வர்

Lankathas Pathmanathan
கனடாவின் தலைநகர் Ottawa தொடர்ந்தும் அவசர கால நிலையின் கீழ் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (06) Ottawa நகருக்கான அவசர கால நிலையை நகர முதல்வர் Jim Watson அறிவித்தார். Ottawaவில் தொடரும் எதிர்ப்பு போராட்டம்...
செய்திகள்

Ottawa நகரில் அவசரகால நிலை பிரகடனம்

Lankathas Pathmanathan
Ottawa நகருக்கான அவசரகால நிலையை நகர முதல்வர் Jim Watson அறிவித்தார். தலைநகரின் தொடரும் எதிர்ப்பை ஒரு போராட்டத்தின் மத்தியில் இந்த முடிவை Ottawa நகர முதல்வர் Watson அறிவித்தார். COVID விதிகளுக்கு எதிரான...
செய்திகள்

போராட்டங்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்

Lankathas Pathmanathan
கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்வதற்கான உத்திகளை காவல்துறையினரும் அதிகாரிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர். Ottawaவில் இந்த வார இறுதியில் மேலும் போராட்டங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தலைநகரின் தொடரும்...
செய்திகள்

போராட்டங்களின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக நஷ்ட ஈடு கோரி வழக்கு பதிவு

Lankathas Pathmanathan
Ottawaவில் தொடரும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக, Ottawa நகரவாசிகள் சார்பாக நஷ்ட ஈடு கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக Ottawa நகரத்தை முடக்கியுள்ள தொடரணியின் ஏற்பாட்டாளர்கள்...
செய்திகள்

Ottawa போராட்டம் சட்ட விரோதமாகி வருகிறது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
Ottawaவில் தொடர்ந்து ஐந்தாவது தினமாக தொடரும் பார வண்டி ஓட்டுனர்களின் எதிர்ப்பு போராட்டம் சட்ட விரோதமாகி வருகிறது என பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (02) கூறினார். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர,...
செய்திகள்

பார வண்டி ஓட்டுனர்களின் போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

Lankathas Pathmanathan
Ottawaவில் வார விடுமுறையில் நடைபெற்ற பார வண்டி ஓட்டுனர்களின் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். வார இறுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக இருவர் கைது...
செய்திகள்

Ottawaவில் நான்காவது நாளாக தொடர்ந்த போராட்டம்

Lankathas Pathmanathan
பார வண்டி ஓட்டுனர்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமை (01) நான்காவது நாளாக தலைநகர் Ottawaவில் தொடர்கிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு அழைப்புகள் விடுக்கப்படுகின்ற போதிலும், போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் தமது போராட்டத்தை தொடர உறுதியளித்துள்ளனர்...