தேசியம்

Tag : Ontario

செய்திகள்

Ontarioவில் அவசரகால நிலை அறிவிப்பு

Lankathas Pathmanathan
Ontarioவில் வெள்ளிக்கிழமை அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் Doug Ford அவசரகால நிலையை அறிவித்தார் Ontarioவின் முக்கிய எல்லைக் கடவையில் தொடரும் முற்றுகைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்  புதிய...
செய்திகள்

போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் தொடரும் போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு விடுத்துள்ளது. Conservative கட்சியின் இடைக்காலத் தலைவர் Candice Bergen வியாழக்கிழமை (10) இந்த அழைப்பை விடுத்தார். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்க்கட்சி தலைவி...
செய்திகள்

இலவச rapid சோதனைகளின் விநியோகத்தை அறிவித்த Ontario

Lankathas Pathmanathan
ஒவ்வொரு வாரமும் சுமார் 5.5 மில்லியன் COVID rapid antigen சோதனைகள் இலவசமாக வழங்கப்படும் என Ontario அரசாங்கம் புதன்கிழமை (09) அறிவித்தது. மாகாணம் முழுவதும் மளிகை கடைகளிலும் மருந்தகங்களிலும் இவற்றை பெறமுடியும் என...
செய்திகள்

Ottawa போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
Ottawaவில் இரண்டாவது வாரமாக நீடித்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார். சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக்குழுவில் தொடரும் அவசர விவாதத்தில் உரையாற்றிய...
செய்திகள்

Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரிவு

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது. திங்கட்கிழமை (07) தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,155 ஆக பதிவானது. இவர்களில் 486 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
செய்திகள்

Ottawa நகரில் அவசரகால நிலை பிரகடனம்

Lankathas Pathmanathan
Ottawa நகருக்கான அவசரகால நிலையை நகர முதல்வர் Jim Watson அறிவித்தார். தலைநகரின் தொடரும் எதிர்ப்பை ஒரு போராட்டத்தின் மத்தியில் இந்த முடிவை Ottawa நகர முதல்வர் Watson அறிவித்தார். COVID விதிகளுக்கு எதிரான...
செய்திகள்

கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 200,000 வேலைகளை இழந்துள்ளது

Lankathas Pathmanathan
கடந்த மாதத்தில் கனடிய பொருளாதாரம் 200,000 வேலைகளை இழந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம்  கூறுகின்றது. COVID தொற்றின் Omicron மாறுபாட்டின் பரவலை குறைப்பதற்கான  கடுமையான பொது சுகாதார விதிகளுக்கு மத்தியில் இந்த வேலை இழப்புகள்...
செய்திகள்

COVID கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மாகாணங்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் COVID கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில்  Alberta, Saskatchewan ஆகிய மாகாணங்கள் முன்னணி வகிக்கின்றன. பொது சுகாதார நடவடிக்கைகளை கொண்டிருப்பதற்கும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் இடையே மாகாணங்கள் சமநிலையைக் கண்டறிய வேண்டும்...
செய்திகள்

போராட்டங்களின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக நஷ்ட ஈடு கோரி வழக்கு பதிவு

Lankathas Pathmanathan
Ottawaவில் தொடரும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக, Ottawa நகரவாசிகள் சார்பாக நஷ்ட ஈடு கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக Ottawa நகரத்தை முடக்கியுள்ள தொடரணியின் ஏற்பாட்டாளர்கள்...
செய்திகள்

Torontoவிலும் Quebec நகரத்திலும் வார விடுமுறையில் எதிர்ப்பு போராட்டம்

Lankathas Pathmanathan
சுதந்திர பேரணி என அழைக்கப்படும் எதிர்ப்பு போராட்டம் வரும் வார விடுமுறையில் Torontoவிலும் Quebec நகரத்திலும் நடைபெறவுள்ளது. Toronto பெரும்பாகம் உட்பட மாகாணத்தின் பிற பகுதிகளில் மேலும் எதிர்ப்பு போராட்டங்கள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை...