தேசியம்

Tag : Canada

செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A.சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் கனடிய நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை கனடிய நாடாளுமன்றம் சென்றிருந்த இவர்கள் இருவரையும் சில கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த உரையாடலின்...
செய்திகள்

கனடாவில் முதற்குடியின ஆளுநர் நாயகம் வாசித்த முதலாவது சிம்மாசன உரை

Lankathas Pathmanathan
தேர்தல் பிரச்சாரத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிவர்த்தி செய்வதாக சிம்மாசன உரையில் பிரதமர் Justin Trudeau உறுதியளித்தார். செவ்வாய்க்கிழமை சிம்மாசன உரை, எதிர்காலப் பொருளாதாரத்துடன் COVID  மறு கட்டமைப்பிற்கான பார்வையை முன்வைக்கிறது. 44வது நாடாளுமன்றத்தின் ஆரம்பத்தைக்...
செய்திகள்

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கனடியத் தமிழருக்கு எதிரான குற்ற விசாரணைக்கு திகதி நிர்ணயம்

Lankathas Pathmanathan
2019ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழரான சசிகரன் தனபாலசிங்கம் மீதான கொலைக் குற்ற விசாரணைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு September மாதம் 11ஆம் திகதி Scarboroughவில் 27...
செய்திகள்

புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும் கனடா

Lankathas Pathmanathan
COVID தொற்று காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லைக் கடவையில் திருப்பி அனுப்பும் கொள்கையை கனடா முடிவுக்குக் கொண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட கொள்கை ஆவணத்தின் படி இந்த தகவல் வெளியானது. March 2020...
செய்திகள்

ஆரம்பமானது புதிய நாடாளுமன்ற அமர்வு – புதிய சபாநாயகர் தேர்வு

Lankathas Pathmanathan
புதிய கனடிய அரசாங்கத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு திங்கட்கிழமை நடைபெற்றது. 2021 பொதுத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 44வது நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக திங்கட்கிழமை ஆரம்பமானது. நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளன்று, புதிய மற்றும்...
செய்திகள்

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்தது!

Lankathas Pathmanathan
குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியின் முதல் ஏற்றுமதியை கனடா பெற்றது. குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியின் முதல் தொகுதி ஞாயிற்றுக்கிழமை கனடாவில் தரையிறங்கியது. 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசிக்கு Health...
செய்திகள்

கனடிய மேல் சபை உறுப்பினர் COVID காரணமாக மரணம்

Lankathas Pathmanathan
கனடிய மேல் சபை உறுப்பினர் (Senator) Josee Forest-Niesing COVID தொற்று காரணமாக மரணமடைந்தார். ஒரு வழக்கறிஞரும் மேல் சபை உறுப்பினருமான இவர், அண்மையில் COVID தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை...
செய்திகள்

Ontarioவில் நான்காவது நாளாக 700க்கு மேற்பட்ட தொற்றுக்கள் !

Lankathas Pathmanathan
Ontarioவில் தொடர்ந்து நான்காவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று 741 புதிய தொற்றுக்களையும் மூன்று மரணங்களையும் உறுதிப்படுத்தினர். Ontarioவில் சனிக்கிழமை 728, வெள்ளிக்கிழமை 793,...
செய்திகள்

Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Richard Lehouxக்கு, COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Quebec மாகாணத்தின் Beauce தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான 65 வயதான Lehoux, தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை Conservative கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்தது....
செய்திகள்

Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan
Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமையன்று 728 புதிய தொற்றுக்களையும் ஐந்து மரணங்களையும் உறுதிப்படுத்தினர். Ontarioவில் வெள்ளிக்கிழமை 793 புதிய தொற்றுக்களும்,...