தேசியம்
Home Page 6
செய்திகள்

Winnipeg நகர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி மரணம்

Lankathas Pathmanathan
Winnipeg நகர Health Sciences Centre வைத்தியசாலையில் சிகிச்சைக்கு காத்திருந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்தது. செவ்வாய்க்கிழமை (07) காலை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி மரணமடைந்ததை தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. அவசர சிகிச்சைப்
செய்திகள்

Doug Ford பயணித்த வாகனம் நெடுந்தெருவில் விபத்துக்குள்ளானது!

Lankathas Pathmanathan
Ontario முதல்வர் Doug Ford பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் முதல்வருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. புதன்கிழமை (08) நெடுஞ்சாலை 401 இல் Doug Ford பயணித்த OPP வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் தனக்கு காயங்கள்
செய்திகள்

Liberal தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை: Dominic LeBlanc

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக  Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய
செய்திகள்

Liberal தலைமைக்கு போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Frank Baylis அறிவித்துள்ளார். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில்
செய்திகள்

கனடாவின் புதிய பிரதமர் யார்?

Lankathas Pathmanathan
கனடாவின் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது. Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் Liberal கட்சியின்
செய்திகள்

SHN வைத்தியசாலைகளில் இரண்டு பிரதான பொறுப்புகளில் தமிழர்கள் நியமனம்

Lankathas Pathmanathan
Scarborough Health Network (SHN) வைத்தியசாலைகளில் இரண்டு பிரதான பொறுப்புகளில் தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வைத்தியர் இளன் அம்பலவாணர் (Dr. Elan Ambalavanar) அவசர சிகிச்சை பிரிவின் புதிய தலைமை பதவியையும், மருத்துவ இயக்குநர் பதவியையும்
செய்திகள்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கனடிய பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Jimmy Carter தனது 100ஆவது வயதில் காலமானார். அவரது இறுதி சடங்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில்
செய்திகள்

உள்நாட்டு தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பின?

Lankathas Pathmanathan
உள்நாட்டு தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக கனடிய தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கனடிய தபால் திணைக்கள ஊழியர்கள் சுமார் ஒரு மாத கால வேலை நிறுத்தத்தை முன்னெடுத்திருந்தனர். இதனால் சேவை நிலைகள் பெரும் பாதிப்பை
செய்திகள்

கனடிய பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி நன்றி

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeauவின் சேவைக்கு  அமெரிக்க ஜனாதிபதி Joe Biden நன்றி தெரிவித்தார். கனடாவின் Liberal கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் திட்டத்தை பிரதமர் Justin Trudeau  திங்கட்கிழமை அறிவித்தார். இந்த நிலையில் 
செய்திகள்

கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை: Justin Trudeau

Lankathas Pathmanathan
கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். கனடா அமெரிக்காவுடன் இணையலாம் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Donald Trump பலமுறை பரிந்துரைத்துள்ளார். இந்த