கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 8ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுத் திட்டம் (Canada Emergency Response Benefit (CERB)) ஏற்கனவே நடைமுறைக்கு வந்து, பல கனடியர்களுக்குக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிலையில், இதுவரை அறிவிக்கப்பட்ட உதவிகளுக்குத் தகுதி பெறாத மேலும் அதிக