கடந்த மாதம் கனடிய பொருளாதாரம் 213,000 வேலைகளை இழந்துள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் இன்று (வெள்ளி) இந்தத் தகவலை வெளியிட்டது. இந்த மூலம் கடந்த ஆண்டு August மாதத்தின் பின்னர் கனடாவின் வேலை வாய்ப்பு
வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை நீடிக்கும் முடிவை Ontario அரசாங்கம் எடுத்துள்ளதாக தெரியவருகின்றது மாகாணத்தின் பொது சுகாதார அதிகாரிகளால் இதற்கான வலியுறுத்தல் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவித்தலை அடுத்த வார ஆரம்பத்தில் முதல்வர் Doug
COVID தொற்றை எதிர்த்துப் போராட, அமெரிக்காவுடன் கனடா மிக நெருக்கமாக செயல்படுவதாக கனடிய பிரதமர் கூறினார். தொற்றின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு கனடா புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக பிரதமர் Justin
COVID தடுப்பூசி விநியோக சிக்கல்களின் தாக்கங்களை கனடா தொடர்ந்து உணரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளின் துணைத் தலைவர் Maj.-Gen. Dany Fortin இன்று (வியாழன்) இந்தக் கருத்தை தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் ஈழத் தமிழர்களுக்கு துக்க தினம் என்ற தொணியில் இன்று (வியாழன்) Torontoவில் கவனயீர்ப்பு ஊர்திப் பவனி ஒன்று நடைபெற்றது. Toronto பெருபாகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணித்த வாகனங்கள் Torontoவில்
இலங்கையில் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை நடைபெறும் நீதிக்காக போராட்டத்திற்கு இன்று (வியாழன்) கனடிய நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மெய்நிகர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற
கனடிய அரசாங்கம் Proud Boys குழுவை பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது. இன்று (புதன்) கனடிய மத்திய அரசாங்கம் 13 புதிய தீவிரவாத குழுக்களை பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது. கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் Bill
இந்த மாதத்திற்கான Moderna COVID தடுப்பூசி விநியோகங்களில் மேலும் இடையூறு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த மாதத்தில் Modernaவிலிருந்து தடுப்பூசிகளை வழங்குவதில் மேலும் இடையூறுகளை
Ontarioவில் பாடசாலைகள் மீண்டும் நேரடி கல்விக்கு திறக்கும் திகதிகள் இன்று (புதன்) அறிவிக்கப்பட்டது. Toronto, York, Peel ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. ஏனைய பகுதிகளில் உள்ள
சில COVID கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக இன்று (செவ்வாய்) Quebec முதல்வர் அறிவித்தார். சமீபத்திய வாரங்களில் நிலைமை மேம்பட்டுள்ளதாக முதல்வர் François Legault இன்று கூறினார். இதனால் படிப்படியாக சில தளர்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.