தேசியம்
செய்திகள்

Proud Boys குழுவை பயங்கரவாத பட்டியலில் இணைத்த கனடிய அரசாங்கம்

கனடிய அரசாங்கம் Proud Boys குழுவை பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது.

இன்று (புதன்) கனடிய மத்திய அரசாங்கம் 13 புதிய தீவிரவாத குழுக்களை பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது. கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் Bill Blair இன்று இந்த முடிவை அறிவித்தார்.

இந்தக் குழுக்களின் சொத்துக்களை முடக்குவது உட்பட அவர்களுடன் இணைந்த நபர்களுக்கு குற்றவியல் தடைகளை விதிக்கும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் கருத்தியல் ரீதியாக ஊக்கமளிக்கும் தீவிரவாத உணர்வை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கிய படியாக இந்த நகர்வு அமைந்துள்ளது.

Proud Boys குழு மீது பயங்கரவாத அச்சுறுத்தல் முத்திரை குத்திய முதல் நாடாக கனடா அமைந்துள்ளது

Related posts

தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் கனடிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Brampton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: Patrick Brown

Lankathas Pathmanathan

துருக்கி, சிரிய தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு மேலும் ஆதரவு திட்டங்கள்

Leave a Comment