தேசியம்
Home Page 468
செய்திகள்

கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிகின்றனர்: கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி

Gaya Raja
AstraZeneca  தடுப்பூசி வழங்களில் முரண்பாடுகள் இருந்த போதிலும்,  கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிவதாக கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்தார். AstraZeneca தடுப்பூசியின் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், கனடாவில் தடுப்பூசி பயன்பாடு
செய்திகள்

Ontarioவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்: முதல்வர் Ford

Gaya Raja
Ontarioவில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் Doug Ford தெரிவித்தார்.Ontarioவில் செவ்வாய்க்கிழமை தொடர்ந்தும் ஆறாவது நாளாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின. இந்த நிலையில் நேற்று Ontario மாகாண முதல்வர் கட்டுப்பாடுகள்
செய்திகள்

June மாத இறுதிக்குள் கனடா 44 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்: கனேடிய அரசாங்கம்

Gaya Raja
கனடாவுக்கான தனது COVID தடுப்பூசி விநியோகத்தை Pfizer அதிகரித்துள்ளது.கனடிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டது. June மாதம் மேலதிகமாக  5 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்ப Pfizer முடிவு செய்துள்ளது. இதன் மூலம்
செய்திகள்

Torontoவில் அமைந்துள்ள ஜேர்மன் துணைத் தூதரகத்தின் முன்பாக கனேடிய தமிழர்களின் ஆர்ப்பாட்டம்

Gaya Raja
Torontoவில் அமைந்துள்ள  ஜேர்மன் துணைத் தூதரகத்தின் முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் கனேடிய தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்டது. ஜேர்மனில் இருந்து ஈழத் தமிழர்கள் நாடு கடத்தப்படுவதை கண்டித்து திங்கட்கிழமை மாலை இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் அதிகமான
செய்திகள்

Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் ; உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் : கனடிய பிரதமர் வலியுறுத்தல்

Gaya Raja
Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் குறித்த உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் என கனேடிய பிரதமர் வலியுறுத்தினார். கடந்த வாரம் சீனாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கனடா விதித்திருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து,
செய்திகள்

தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Ontario சுகாதார அமைச்சர்

Gaya Raja
Ontario சுகாதார அமைச்சர் Christine Elliott, COVID தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். தடுப்பூசி குறித்த தயக்கத்தை நீக்கும் வகையில் AstraZeneca தடுப்பூசியை அமைச்சர் Elliott தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பில் நேற்று திங்கட்கிழமை தடுப்பூசியை பெற்றுக்
செய்திகள்

தொற்றின் மூன்றாவது அலையை Quebec மாகாணம் எதிர்கொள்கின்றது: சுகாதார அமைச்சர்

Gaya Raja
COVID தொற்றின் மூன்றாவது அலையை Quebec மாகாணம் எதிர்கொள்வதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். Quebecகில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்த அதிகாரப்பூர்வ அறிவித்தலை அமைச்சர் Christian Dubé திங்கட்கிழமை வெளியிட்டார். தொற்றின் பரவலை
செய்திகள்

55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கலை நிறுத்த NACI பரிந்துரை

Gaya Raja
55 வயதுக்குட்பட்டவர்களுக்கான AstraZeneca தடுப்பூசி வழங்கலை கனடாவின் பல மாகாணங்கள் நிறுத்துகின்றன. நேற்று திங்கட்கிழமை NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களை அடுத்து இந்த முடிவை மாகாணங்கள்
செய்திகள்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் ; விசாரணையை ஆதரிக்க Conservative கட்சி கனேடிய அரசிடம் வலியுறுத்தல்

Gaya Raja
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை ஆதரிக்க Conservative கட்சி கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. பிரதமர் Justin Trudeau தலைமையிலான Liberal அரசாங்கத்திடம் Conservative கட்சி இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம்
செய்திகள்

இலங்கை அரசின் தடை பட்டியலில் 2 கனேடிய தமிழ் அமைப்புகளும் 47 கனேடிய தமிழர்களும்!

Gaya Raja
இரண்டு தமிழ் அமைப்புகளையும், கனடாவில் வசிக்கும் 47 தமிழர்களையும் உள்ளடக்கிய தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலொன்றை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது அமைப்புக்களையும் தனி நபர்களையும் அடக்கிய இலங்கை அரசாங்கத்தின் இந்த வர்த்தமானி February மாதம் 25ஆம்