தேசியம்
செய்திகள்

Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் ; உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் : கனடிய பிரதமர் வலியுறுத்தல்

Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் குறித்த உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் என கனேடிய பிரதமர் வலியுறுத்தினார்.

கடந்த வாரம் சீனாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கனடா விதித்திருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து கனடாவும் இந்த  பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இந்த பொருளாதார தடைக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த வார விடுமுறையில் பல கனேடிய அரசியல்வாதிகளுக்கு  சீனா பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.

Related posts

வலுவான நகர முதல்வர் அதிகாரங்களை பயன்படுத்தும் Carolyn Parrish

Lankathas Pathmanathan

ஒரு மாதத்தில் அதிக தொற்றுக்களை Ontario பதிவு செய்தது!

Gaya Raja

கடத்தப்பட்ட 8 வயது சிறுவன் மீட்கப்பட்டார்!

Leave a Comment