தேசியம்
செய்திகள்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் ; விசாரணையை ஆதரிக்க Conservative கட்சி கனேடிய அரசிடம் வலியுறுத்தல்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை ஆதரிக்க Conservative கட்சி கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் Justin Trudeau தலைமையிலான Liberal அரசாங்கத்திடம் Conservative கட்சி இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிக்கான நிழல் வெளியுறவு அமைச்சர் Michael Chong, நிழல் சர்வதேச அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் Garnett Genuis ஆகியோர் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

இந்த அறிக்கையில் அண்மையில் கனேடிய அமைப்புக்களையும் தனி நபர்களையும் அடக்கிய இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானி வெளியீடு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Toronto நகரின் புதிய முதல்வராக பதவியேற்ற Olivia Chow

Lankathas Pathmanathan

Ajax நகர வீதியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

Lankathas Pathmanathan

COVID அதிகரிப்பு குறித்து கண்காணிக்கும் சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment