2024 Paris Olympics: வெளியேற்றப்பட்டது கனடிய பெண்கள் கால்பந்தாட்ட அணி
2024 Paris Olympics போட்டியில் இருந்து கனடிய பெண்கள் கால்பந்தாட்ட அணி வெளியேற்றப்பட்டது. கால்பந்து காலிறுதியில் Germany அணியிடம் கனடா தோல்வியடைந்தது சனிக்கிழமை (03) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கனடா 4க்கு 2 என்ற...