பெண்கள் தேசிய கூடைப்பந்து அணியை பெற்றது Toronto!
பெண்கள் தேசிய கூடைப்பந்து சங்கத்தின் (Women’s National Basketball Association – WNBA) அணியொன்றை Toronto பெற்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு வெளியே WNBA இன் அணியொன்றை கொண்ட முதல் நகரமாக Toronto அமைந்துள்ளது...