தேசியம்

Month : January 2024

செய்திகள்

Montreal நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan
Montreal நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள்  நீதியமைச்சர் David Lametti விலகினார். தனது பதவி விலகல் இம்மாத இறுதியில் அமலுக்கு வரும் என LaSalle-Emard-Verdun தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த...
செய்திகள்

கனடாவில் திருடப்பட்ட வாகனங்கள் இத்தாலியில் பறிமுதல்

Lankathas Pathmanathan
கனடாவில் திருடப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்பட்ட வாகனங்கள் இத்தாலியில் பறிமுதல் செய்யப்பட்டன. கனடாவில் திருடப்பட்ட 251 வாகனங்களை தெற்கு இத்தாலி துறைமுக மொன்றில் மீட்டதாக இத்தாலி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாகனங்கள் மத்திய...
செய்திகள்

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த விபரம்

Lankathas Pathmanathan
Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒரு பாதுகாவலர் என தெரியவருகிறது. செவ்வாய்க்கிழமை (23) காலை Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். நகரசபையில் நடைபெற்ற...
செய்திகள்

கனடிய இளையோர் hockey அணி உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்?

Lankathas Pathmanathan
2018 கனடிய இளையோர் hockey அணியின் 5 உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என தெரியவருகிறது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அதிகாரிகளிடம் சரணடையுமாறு கனடிய இளையோர் hockey அணியின் 5 உறுப்பினர்களிடம்...
செய்திகள்

N.W.T. விமான விபத்தில் ஆறு பேர் மரணம்

Lankathas Pathmanathan
N.W.T. பயணிகள் விமான விபத்தில் ஆறு பேர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்படுகிறது. Northwest Territories மரண விசாரணை அலுவலகம் இந்த உறுதிப்பாட்டை புதன்கிழமை (24) வெளியிட்டது. இந்த விபத்தில் நான்கு பயணிகள், இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டனர்...
செய்திகள்

மத்திய வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 5 சதவீதமாக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. மத்திய வங்கி ஆளுநர் Tiff Macklem இந்த முடிவை புதன்கிழமை (24) அறிவித்தார். எப்போது வட்டி  விகிதங்களை குறைக்க ஆரம்பிக்க வேண்டும்...
செய்திகள்

Donald Trump மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானால் கனடாவுக்கு பாதிப்பு?

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக Donald Trump தெரிவானால் அது கனடாவுக்கு பாதிப்பாக அமையும் என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு Edmonton நகரில்...
செய்திகள்

கனடா எல்லை பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் 

Lankathas Pathmanathan
அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அமெரிக்கா – கனடா எல்லை பாதுகாப்பு குறித்து  கவனம் செலுத்துகின்றனர். “நாங்கள் வடக்கு எல்லை குறித்து போதுமான அளவு பேசவில்லை” என ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் ஐ.நா தூதருமான...
செய்திகள்

N.W.T. பயணிகள் விமான விபத்து

Lankathas Pathmanathan
N.W.T. பயணிகள் விமான விபத்தில் மரணங்கள் உறுதிப்படுத்தப்படுகிறது. Northwest Territories மரண விசாரணை அலுவலகம் இந்த உறுதிப்பாட்டை வெளியிட்டது. Fort Smith சமூகத்திற்கு அருகில் இந்த விமான விபத்து செவ்வாய்க்கிழமை (23) நிகழ்ந்தது ஆனாலும்...
செய்திகள்

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு

Lankathas Pathmanathan
Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை (23) காலை 10:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். காலை நடைபெற்ற அவசர ஆலோசனைக் குழு கூட்டத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு...