December 12, 2024
தேசியம்

Month : December 2023

செய்திகள்

Ontarioவில் தேடப்பட்டு வந்த கங்காரு மீட்பு

Lankathas Pathmanathan
Ontarioவில் மூன்று நாட்களாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கங்காரு பாதுகாப்பாக மீட்கப்பட்டது. கடந்த வாரம் Oshawa உயிரியல் பூங்காவில் இருந்து இந்த கங்காரு தப்பியோடியது. இந்த கங்காரு மூன்று நாட்களின் பின்னர் மீட்கப்பட்டது....
செய்திகள்

Quebec பனிப்பொழிவு காரணமாக மின்சாரத்தை இழந்த 106,000 வீடுகள்!

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பெரும் எண்ணிக்கையானவர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். Quebec மாகாணம் முழுவதும் 106,000க்கும் அதிகமான வீடுகள் மின்சாரம் இல்லாமல் உள்ளன. மாகாண ரீதியில் 25 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு...
செய்திகள்

2024 ஆரம்பத்தில் Mississauga நகர முதல்வர் பதவி விலகல்?

Lankathas Pathmanathan
Mississauga நகர முதல்வர் பதவியில் இருந்து Bonnie Crombie அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் விலகவுள்ளார். Ontario மாகாண Liberal கட்சியின் புதிய தலைவராக Bonnie Crombie சனிக்கிழமை (02) அறிவிக்கப்பட்டார். இந்த அறிவித்தல் வெளியான...
செய்திகள்

Ontario  மாகாண Liberal கட்சியின் தலைவரானார் Bonnie Crombie!

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் Ontario  மாகாண புதிய தலைவராக Bonnie Crombie தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று சுற்று வாக்கெடுப்புக்கு பின்னர் Ontario  மாகாண Liberal கட்சியின் புதிய தலைவராக அவர் அறிவிக்கப்பட்டார். Bonnie Crombie, மூன்று முறை...
செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி நாடாளுமன்ற அமர்வு கனடாவில் ஆரம்பம்!

Lankathas Pathmanathan
நாடு கடந்த தமிழீழ அரசாங்க மூன்றாவது நாடாளுமன்றத்தின் 10வது நேரடி அமர்வு வெள்ளிக்கிழமை (01) கனடாவில் ஆரம்பமானது. இம்முறை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றம் கனடாவில் நேரடி அமர்வுக்காக கூடுகிறது. இந்த முதலாவது...
செய்திகள்

Ontario பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேக நபர் மொராக்கோவில் கைது?

Lankathas Pathmanathan
Ontarioவில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் இருந்த சந்தேக நபர் மொராக்கோவில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மொராக்கோவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் November மாத ஆரம்பத்தில் Ontario முழுவதும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு...
செய்திகள்

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான, மழையுடன் கூடிய வானிலை

Lankathas Pathmanathan
கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான, மழையுடன் கூடிய வானிலை இந்த குளிர்காலத்தில் எதிர்கொள்ளப்படும் என எதிர்வு கூறப்படுகிறது. இந்த ஆண்டு நாடளாவிய ரீதியில்  பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் வழக்கத்திற்கு மாறாக வெப்பமாகவும் மழையாகவும் இருக்கும்...
செய்திகள்

988 என்னும் தற்கொலை உதவி எண் கனடா முழுவது அறிமுகம்

Lankathas Pathmanathan
988 என்னும் தற்கொலை உதவி எண் கனடா முழுவதும் பாவனைக்கு வந்துள்ளது. 911 என்ற அவசர உதவி இலக்கத்தை போல 988 என்ற இந்த புதிய சேவை தற்கொலைத் தடுப்பு சேவையாளர்களுடன் பாவனையாளர்களை  இணைக்கும்...
செய்திகள்

CSIS பணியிட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள்  ஏற்றுக்கொள்ள முடியாதவை

Lankathas Pathmanathan
கனடாவின் உளவு நிறுவனத்தில் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள்  ஏற்றுக்கொள்ள முடியாதவை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (Canadian Security Intelligence Service – CSIS)...
செய்திகள்

November மாதம் அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் November மாதத்தில் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெள்ளிக்கிழமை (01) வெளியிட்டது. ஆனாலும் November மாதத்தில் கனடிய பொருளாதாரத்தில் 25 ஆயிரம் புதிய...