தேசியம்

Month : November 2023

செய்திகள்

266 கனேடியர்கள் காசாவை விட்டு வெளியேற அனுமதி

Lankathas Pathmanathan
260க்கும் மேற்பட்ட கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், அவர்களின் குடும்பங்கள் காசாவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர். எகிப்துக்குள் நுழையும் Rafah எல்லையில் உள்ள கனடிய அதிகாரிகள் அவர்களை வரவேற்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது சுமார் 266 கனேடிய குடிமக்கள்,...
செய்திகள்

Air India விமான சேவைக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து RCMP விசாரணை

Lankathas Pathmanathan
Air India விமான சேவைக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து விசாரித்து வருவதாக RCMP தெரிவிக்கின்றது. November 19 முதல் சீக்கியப் பயணிகள் Air India விமான சேவையை தவிர்க்குமாறு இணையத்தில் பரவும் ஒரு video...
செய்திகள்

மேலும் 31 கனடியர்கள் காசாவை விட்டு வெளியேற்றம்

Lankathas Pathmanathan
மேலும் 31 கனடியர்கள் வியாழக்கிழமை (09) Rafah எல்லை வழியாக காசாவை விட்டு வெளியேறினர். எகிப்துக்கான கனடா தூதர் Louis Dumas இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இதன் மூலம் காசாவில் இருந்து வெளியேற்றப்பட்ட மொத்த...
செய்திகள்

Montreal யூத பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம்

Lankathas Pathmanathan
Montreal நகரில் இரண்டு யூத பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, விசாரணை நடத்தி வருவதாக Montreal காவல்துறை வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. United Talmud Torahs of...
செய்திகள்

Pickering சூதாட்ட மைய காவலாளி கொலையுடன் தொடர்புடைய வழக்கில் 17 வயது ஆணுக்கு பிடியாணை!

Lankathas Pathmanathan
Pickering சூதாட்ட மைய காவலாளியின் கொலையுடன் தொடர்புடைய வழக்கில் 17 வயது ஆணுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 17 வயது ஆணுக்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக Durham பிராந்திய காவல்துறை தெரிவித்தது. October மாதம்...
செய்திகள்

மேற்கு Ottawa வெடிப்புச் சம்பவங்களில் மூவர் காயம்

Lankathas Pathmanathan
மேற்கு Ottawaவில் வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து மூன்று பேர் காயமடைந்துள்ளனர். தீயணைப்பு நிலையத்தின் கட்டுமான தளத்தில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. புதன்கிழமை காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஆண் ஒருவருக்கு தீவிரமான...
செய்திகள்

கனடாவில் தொடரும் வெறுப்புணர்வின் வெளிப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது: Justin Trudeau

Lankathas Pathmanathan
கனடாவில் தொடரும் வெறுப்புணர்வின் வெளிப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் கனடாவில் அதிகரிக்கும் வெறுப்புணர்வின் வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறினார். கனடாவில்...
செய்திகள்

கனடியர்கள் தொடர்ந்தும் காசாவை விட்டு வெளியேறுவார்கள்?

Lankathas Pathmanathan
கனடியர்கள் மேலும் பலர் விரைவில் காசாவை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காசாவை விட்டு வெளியேற அனுமதி பெற்றவர்கள் பட்டியலில் கனடியர்களின் பெயர் விபரங்களும் அடங்கியுள்ளன. காசாவின் எல்லைகளின் பொது ஆணையம் இந்த பட்டியலை...
செய்திகள்

கனடாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சராசரியை விட குறைவான பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan
கனடாவின் பெரும்பாலான பகுதிகள் இந்த குளிர்காலத்தில் சராசரியை விட மிகக் குறைவான பனிப்பொழிவை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்படுகிறது. அமெரிக்காவின் காலநிலை முன்னறிவிப்பாளர்கள் இந்த எதிர்வு கூறலை வெளியிட்டனர். வலுவான El Nino இதற்கு...
செய்திகள்

Montrealலில் குழந்தை கொல்லப்பட்டதை அடுத்து மூன்று பேர் கைது

Lankathas Pathmanathan
Montrealலில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டதை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். Bois-des-Filion நகரில் திங்கட்கிழமை ஒரு குழந்தை கொல்லப்பட்டதை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வு அலுவலகத்தால்...