December 22, 2024
தேசியம்

Month : October 2023

செய்திகள்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு கனடிய அரசியல் தலைவர்கள் கண்டனம்

Lankathas Pathmanathan
இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலை கனடிய அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர். பல ஆண்டுகளாக இஸ்ரேலில் நடந்த மிக மோசமான தாக்குதலாக ஹமாஸ் போராளிகள் குழு சனிக்கிழமை (07) நடத்திய திடீர் தாக்குதல் அமைந்துள்ளது. இந்த...
செய்திகள்

B.C. விமான விபத்தில் மூவர் பலி

Lankathas Pathmanathan
British Colombiaவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். Chilliwack, British Colombiaவில் இந்த விபத்து வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். Chilliwack நகராட்சி விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு...
செய்திகள்

ISIS நடவடிக்கைகளில் ஈடுபட்ட பயங்கரவாத குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் கனடிய பெண்

Lankathas Pathmanathan
ISIS நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பயங்கரவாத குற்றச்சாட்டை கனடாவில் உள்ள பெண் எதிர்கொண்டுள்ளார். 29 வயதான Ammara Amjad, ISIS நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதம் தொடர்பான குற்றத்தை எதிர்கொள்கிறார் என RCMP கூறுகிறது....
செய்திகள்

பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழர்

Lankathas Pathmanathan
Torontoவில் தமிழர் மீது மனித கடத்தல் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது இவர் Montreal விடுதியில் 3 மாதங்கள் பெண் ஒருவரை தடுத்து  வைத்திருந்ததாக கூறப்படுகிறது Toronto காவல்துறையினரின் மனித கடத்தல் விசாரணையை தொடர்ந்து Markham...
செய்திகள்

ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு எரிபொருளின் விலை குறைகிறது

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைகிறது. GTA முழுவதும் எரிபொருளின் விலை வியாழக்கிழமை (05) நள்ளிரவில் லிட்டருக்கு சுமார் ஆறு சதங்கள் குறைகிறது. இதன் மூலம் எரிபொருளின் விலை...
செய்திகள்

John Toryயின் பணியாளருடனான உறவு நகரின் நடத்தை விதிகளை மீறியது: நேர்மை ஆணையர்

Lankathas Pathmanathan
Toronto நகர முன்னாள்  முதல்வர் John Toryயின் பணியாளருடனான உறவு, நகரின் நடத்தை விதிகளை மீறியது என நேர்மை ஆணையர் தெரிவித்தார். வியாழக்கிழமை (05) வெளியிடப்பட்ட 122 பக்க அறிக்கையில், நேர்மை ஆணையர் Jonathan...
செய்திகள்

இந்தியாவில் உள்ள கனடிய தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க ஐந்து நாட்கள் அவகாசம்?

Lankathas Pathmanathan
இந்தியாவில் உள்ள கனடிய தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க கனடாவுக்கு ஐந்து நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கனேடிய தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை கனடாவில் உள்ள இந்திய தூதர்களின் எண்ணிக்கைக்கு இணையாக குறைக்க...
செய்திகள்

அரசாங்கத்தின் மருந்தகச் சட்ட வரைவை NDP நிராகரிப்பு!

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தின் மருந்தக சட்ட (pharma care) திட்ட வரைவை NDP நிராகரித்துள்ளது. அரசாங்கத்தின் முதல் pharma care வரைவை புதிய ஜனநாயகக் கட்சியினர் நிராகரித்துள்ளனர். NDP உடன் அரசாங்கம் செய்து கொண்ட புரிந்துணர்வு...
செய்திகள்

Toronto – Montreal விமான சேவைகளை நிறுத்தும் WestJet

Lankathas Pathmanathan
Toronto – Montreal நகரங்களுக்கு இடையிலான விமான சேவைகளை WestJet விமான நிறுவனம் எதிர்வரும் April மாதம் வரை நிறுத்துகிறது இந்த குளிர்காலத்தில் கனடாவின் இரண்டு பெரிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக...
செய்திகள்

Naziகளுடன் இணைந்து போரிட்டவரை கெளரவித்ததற்கு ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு

Lankathas Pathmanathan
Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியரை கெளரவித்ததற்கு கனடிய ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் Naziகளுடன் இணைந்து போராடிய ஒருவருக்கு வழங்கப்பட்ட கௌரவத்திற்கு ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது....