தேசியம்

Month : October 2023

செய்திகள்

Playoff தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட Blue Jays அணி

Lankathas Pathmanathan
Toronto Blue Jays அணி playoff தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. American League wild-card playoff தொடரில் Minnesota Twins அணியை Blue Jays அணி எதிர்கொண்டது. மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில்
செய்திகள்

Manitoba தேர்தலில் NDP வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

Lankathas Pathmanathan
வரலாற்று சிறப்புமிக்க Manitoba மாகாண தேர்தலில் NDP கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் Wab Kinew தலைமையிலான NDP கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கிறது. இரண்டு தவணைகள் ஆட்சியில் இருந்த Progressive Conservative
செய்திகள்

கனடிய  நாடாளுமன்றத்தின் முதல் கறுப்பின சபாநாயகர் தெரிவு!

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்ற புதிய சபாநாயகராக Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Greg Fergus தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏழு வேட்பாளர்கள் இந்த முக்கிய பதவிக்கு போட்டியிட்டனர். இவர்களில் Greg Fergus கனடாவின் 38ஆவது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். கனடிய 
செய்திகள்

புதிய சபாநாயகரை தெரிவு செய்யவுள்ள நாடாளுமன்றம்

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் செவ்வாய்க்கிழமை (03) தெரிவாகவுள்ளார். ஏழு வேட்பாளர்கள் இந்த முக்கிய பதவிக்கு போட்டியிடுகின்றனர். சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Alexandra Mendes; Liberal நாடாளுமன்ற உறுப்பினர்
செய்திகள்

Blue Jays அணியின் playoff தொடர் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Toronto Blue Jays அணியின் American League wild-card playoff தொடர் செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பமாகின்றது. Blue Jays அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக playoff தொடருக்கு தகுதி பெற்றது. Blue Jays அணி
செய்திகள்

41 தூதரக அதிகாரிகளை மீளப்பெற கனடாவிடம் இந்தியா வலியுறுத்தல்?

Lankathas Pathmanathan
இந்தியாவில் உள்ள 41 தூதரக அதிகாரிகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் திரும்ப அழைக்க வேண்டும் என இந்தியா கனடாவிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்தியாவில் தற்போது 62 கனடிய தூதர்கள் உள்ளனர் இந்த நிலையில் கனடிய
செய்திகள்

புதிய அமைச்சர்களுக்கு ஆணை கடிதங்கள் வழங்கப்படவில்லை

Lankathas Pathmanathan
புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கு ஆணை கடிதங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என தெரியவருகிறது. அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகும் நிலையில் பிரதமர் இதுவரை தனது அமைச்சர்களுக்கு ஆணை கடிதங்கள் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
ஆய்வுக் கட்டுரைகள் இலங்கதாஸ் பத்மநாதன் இலங்கதாஸ்பத்மநாதன் கட்டுரைகள்

கனடிய தமிழ் சமூக மைய புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு கூட்டம் குறித்த கேள்விகள்

Lankathas Pathmanathan
Scarboroughவில் அமையவுள்ள முதல் கனடிய தமிழ் சமூக மையத்தின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது. ஞாயிறன்று நடைபெற்ற பொது கூட்டத்தில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் இதுவரை செயல்பட்ட நிர்வாக
செய்திகள்

Alberta தேசிய பூங்காவில் கரடி தாக்கியதில் இருவர் பலி

Lankathas Pathmanathan
Albertaவின் Banff தேசிய பூங்காவில் கரடி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை (29) இரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது. பலியானவர்கள் ஆண், பெண் என Parks கனடா அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் கணவன் மனைவி
செய்திகள்

ஆறு மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
ஆறு மாகாணங்களில் October மாதம் 1ஆம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது Ontario, Manitoba, Nova Scotia, P.E.I,  Newfoundland and Labrador, Saskatchewan ஆகிய மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது Ontarioவில்