தேசியம்

Month : August 2023

செய்திகள்

சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாவுக்கான நாடுகளின் பட்டியலில் இருந்து கனடா நீக்கம்

Lankathas Pathmanathan
சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாக் குழுக்களுக்கான சர்வதேச இடங்களின் பட்டியலில் இருந்து கனடா நீக்கப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதி வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்து கனடாவை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது கனடாவுக்கு எதிரான சீனாவின் வெளிப்படையான...
செய்திகள்

Yellowknife நகருக்கு படிப்படியான வெளியேற்ற உத்தரவை பிறப்பித்த அதிகாரிகள்

Lankathas Pathmanathan
Yellowknife நகரில் இருந்து படிப்படியான வெளியேற்ற உத்தரவை Northwest பிரதேசங்களின் அதிகாரிகள் விடுத்தனர். Yellowknife நகரின் எல்லையை காட்டுத்தீ எட்டியுள்ள நிலையில் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காட்டுத்தீ நகரத்திற்கு வெளியே சுமார் 17...
செய்திகள்

COVID அதிகரிப்பு குறித்து கண்காணிக்கும் சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் அதிகரிப்பு குறித்து கண்காணித்து வருவதாக கனடிய சுகாதார அமைச்சர் தெரிவித்தார். ஆரம்ப அறிகுறிகள் தொற்று அதிகரித்து வருவதாக கூறும் நிலையில் புதிய சுகாதார அமைச்சர் Mark Holland இந்த கருத்தை தெரிவித்தார்....
செய்திகள்

March 2023க்குள் 75 சதவீத கனடியர்கள் COVID தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan
March மாதம் 2023ஆம் ஆண்டுக்குள் 75 சதவீத கனடியர்கள் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. COVID நோய் எதிர்ப்பு சக்தி பணிக்குழு (COVID Immunity Task Force –...
செய்திகள்

Mississauga விபத்தில் காயமடைந்த தமிழர் மரணம்

Lankathas Pathmanathan
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் Mississauga நகரில் நிகழ்ந்த வாகன விபத்தில் காயமடைந்த தமிழர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த விபத்து Mavis & Hwy 407 சந்திப்புக்கு அருகாமையில் இந்த மாதம் 4ஆம் திகதி...
செய்திகள்

கனடிய தேசிய விமி நினைவகம் நாசமாக்கப்பட்டது!

Lankathas Pathmanathan
Franceசில் அமைந்துள்ள கனடிய தேசிய விமி நினைவகம் – Canadian National Vimy Memorial – நாசமாக்கப்பட்டது. செவ்வாய்கிழமை (16) கனடிய தேசிய விமி நினைவகம் நாசமாக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன கனேடிய தேசிய...
செய்திகள்

CNE இந்த வாரம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan
கனடிய தேசிய கண்காட்சி எனப்படும் CNE, இந்த வாரம் வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமாகின்றது. கனடாவின் மிகப்பெரிய வருடாந்த கண்காட்சியாக CNE அமைகிறது. CNE இம்முறை August 18 ஆம் திகதி ஆரம்பமாகி September 4...
செய்திகள்

காட்டுத் தீயை எதிர்த்துப் போராட உதவும் கனேடிய ஆயுதப் படையினர்

Lankathas Pathmanathan
Alberta, Northwest Territories பிரதேசங்களில் தொடரும் காட்டுத் தீயை எதிர்த்துப் போராட கனேடிய ஆயுதப் படையினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். தீயணைப்பு முயற்சிகள், விமான போக்குவரத்து, திட்டமிடல், ஒருங்கிணைப்பு உள்ளிட்ட விடயங்களில் கனேடிய ஆயுதப் படையினர்...
செய்திகள்

காட்டுத்தீ அடுத்த சில வாரங்களுக்கு தொடரும்?

Lankathas Pathmanathan
கனடாவின் பல மாகாணங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுத்தீ அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடக்கு, மேற்கு கனடாவின் பெரிய பகுதிகளில் August, September மாதங்களில் சராசரிக்கும் அதிகமான காட்டுத்தீ...
செய்திகள்

கணக்காய்வாளர் நாயகத்தின் குற்றச்சாட்டை மறுத்த Ontario முதல்வர்

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கத்தின் Greenbelt மேம்பாட்டுத் திட்டங்கள் சார்புடையவை என்ற கணக்காய்வாளர் நாயகத்தின் குற்றச்சாட்டை Ontario முதல்வர் Doug Ford மறுத்துள்ளார். இதில் எவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். Ontario அரசாங்கத்தின் Greenbelt...