தேசியம்

Month : August 2023

செய்திகள்

Scarborough RT நிரந்தரமாக மூடப்படுகிறது!

Lankathas Pathmanathan
Toronto போக்குவரத்து சபையின் மூன்றாவது புகையிரத பாதையான Scarborough RT நிரந்தரமாக மூடப்படுகிறது. Toronto போக்குவரத்து சபை வியாழக்கிழமை (24) இந்த அறிவித்தலை வெளியிட்டது. Scarborough RT கடந்த மாதம் தடம் புரண்ட நிலையில்...
செய்திகள்

நிறைவுக்கு வந்தது Liberal அமைச்சரவை சந்திப்பு

Lankathas Pathmanathan
Prince Edward தீவில் நடைபெற்ற Liberal அமைச்சரவை சந்திப்பு நிறைவுக்கு வந்தது. பிரதமர் Justin Trudeau தலைமையிலான Liberal அமைச்சரவை இந்த வாரம் Prince Edward தீவின் தலை நகரில் கூடியது. பிரதமர் தனது...
செய்திகள்

காணாமல் போனதாக தேடப்பட்ட மூன்று மாத குழந்தை மீட்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் காணாமல் போனதாக தேடப்பட்ட மூன்று மாத பெண் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இவர் Roseneath நகரில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த குழந்தையை கண்டுபிடிப்பதற்காக Amber எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வியாழக்கிழமை (24) அதிகாலை இந்த...
செய்திகள்

வேகமாக வாகனம் செலுத்தியதற்காக அபராதம் பெற்ற துணைப் பிரதமர்!

Lankathas Pathmanathan
துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland கடந்த வாரம் Albertaவில் வேகமாக வாகனம் செலுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டார். புதன்கிழமை (23) Prince Edward தீவில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் Chrystia Freeland இதனை உறுதிப்படுத்தினார்....
செய்திகள்

தொடரும் காட்டுத்தீ குறித்து இங்கிலாந்து மன்னர் கவலை

Lankathas Pathmanathan
தொடரும் கனேடிய காட்டுத்தீ குறித்து இங்கிலாந்து மன்னர் Charles கவலை தெரிவித்துள்ளார். காட்டுத்தீயில் சிக்கி தவிக்கும் கனேடிய சமூகங்களுக்கு மன்னர் Charles செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இங்கிலாந்து மன்னரின் செய்தி ஆளுநர் நாயகத்தின் கவனத்திற்கு...
செய்திகள்

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் COVID தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. பெரும்பாலான COVID தொற்றுகள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து August மாத ஆரம்பம் வரை மெதுவாகக்...
செய்திகள்

Greenbelt திட்டம் குறித்த RCMP விசாரணை ஆரம்பம்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண அரசாங்கம் Greenbelt திட்டத்தை கையாண்ட விதம் குறித்து RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. Ontario மாகாண காவல்துறையால் (OPP) இந்த விடயம் RCMPயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் தமது...
செய்திகள்

போலி அடையாள அட்டைகளுடன் இருவர் கனேடிய எல்லையில் கைது!

Lankathas Pathmanathan
போலி நிரந்தர குடியுரிமை அட்டைகள், சமூக காப்பீட்டு அட்டைகளுடன் கனேடிய எல்லையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த மாத ஆரம்பத்தில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாக கனடா எல்லை சேவைகள் முகமையகம் (CBSA) தெரிவித்தது....
செய்திகள்

Ontario வீட்டுத் திட்ட அமைச்சரின் தலைமைப் பணியாளர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Greenbelt அறிக்கைக்கு மத்தியில் Ontario வீட்டுத் திட்ட அமைச்சரின் தலைமைப் பணியாளர் பதவி விலகினார். வீட்டுத் திட்ட அமைச்சரின் தலைமைப் பணியாளர் Ryan Amato தனது பதவி விலகல் கடிதத்தை முதல்வர் அலுவலகக்திற்கு அனுப்பி...
செய்திகள்

B.C. வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயம்!

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் Prince George நகரில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர். செவ்வாய்கிழமை (22) காலை 7 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. கைவிடப்பட்ட கட்டிடத்தின் உள்ளே இந்த...