தேசியம்
செய்திகள்

வேகமாக வாகனம் செலுத்தியதற்காக அபராதம் பெற்ற துணைப் பிரதமர்!

துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland கடந்த வாரம் Albertaவில் வேகமாக வாகனம் செலுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டார்.

புதன்கிழமை (23) Prince Edward தீவில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் Chrystia Freeland இதனை உறுதிப்படுத்தினார்.

Alberta மாகாணத்தில் Grande Prairie, Peace River நகரங்களுக்கு இடையில் வேகமாக வாகனம் ஓட்டிச் சென்றபோது, ​​தான் காவல்துறையினரால் நிறுத்தபட்டதாக அவர் கூறினார்.

தான் மிக வேகமாக வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்ட Chrystia Freeland, “நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன்” என உறுதி கூர்ந்தார்.

மணிக்கு 132 km வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு $273 அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts

கனடா அடுத்த வாரம் 45 இலட்சம் தடுப்பூசிகளை பெறும்: அமைச்சர் அனிதா ஆனந்த்

Gaya Raja

வர்த்தக விதிகளை மதிக்கும் நாடு கனடா: Mark Carney

Lankathas Pathmanathan

6 பேர் உயிரிழந்த Alberta விமான விபத்து குறித்து விசாரணை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment