தேசியம்

Month : July 2023

செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த ஆக்கபூர்வமான உரையாடல்கள் தொடர்கின்றன

Lankathas Pathmanathan
கனடிய பொது தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்து ஆக்கபூர்வமான உரையாடல்கள் தொடர்வதாக அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார். இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்...
செய்திகள்

காட்டுத் தீயால் ஏற்பட்ட சுவாச தொல்லை காரணமாக 9 வயது சிறுவன் மரணம்

Lankathas Pathmanathan
காட்டுத் தீயின் எதிரொலியாக ஏற்பட்ட புகையால் மோசமான சுவாச தொல்லை காரணமாக 9 வயது சிறுவன் மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்தது. British Columbiaவின் சில பகுதிகளில் பரவிய காட்டுத்தீ புகையால் கடுமையான asthma காரணமாக...
செய்திகள்

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு படை உறுப்பினர் மரணம்

Lankathas Pathmanathan
தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கனேடிய தீயணைப்பு படை உறுப்பினர் கொல்லப்பட்டார். Northwest பிரதேசங்களில் தொடரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படை உறுப்பினர் உயிரிழந்துள்ளதாக...
செய்திகள்

Ontario மாகாண பொது வைத்தியசாலையில் COVID பரவல்?

Lankathas Pathmanathan
Ontario மாகாண பொது வைத்தியசாலையில் COVID பரவல் அறிவிக்கப்பட்டது. Etobicoke பொது வைத்தியசாலையில் COVID பரவல் ஒன்று திங்கட்கிழமை (17) அறிவிக்கப்பட்டது. William Osler சுகாதார அமைப்பு திங்களன்று அதன் இணையதளத்தில் இந்த தகவலை...
செய்திகள்

பொருளாதார முன்னேற்றத்தில் தடை?

Lankathas Pathmanathan
பணவீக்கம் 3 சதவீதத்தை நெருங்கும் நிலையில், இந்த ஆண்டு பொருளாதார முன்னேற்றம் தடைபடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் June மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கையை அடுத்த வாரம் கனடிய புள்ளி விபரத் திணைக்களம்...
செய்திகள்

கறுப்பு ஜூலையின் 40வது நினைவு தினத்தை கனேடிய தமிழர்கள் நினைவேந்தல்

Lankathas Pathmanathan
கறுப்பு ஜூலையின் 40வது நினைவு தின வார ஆரம்பத்தை கனேடிய தமிழர்கள் வியாழக்கிழமை (13) நினைவேந்தினர். Nova Scotia மாகாணத்தின் Halifax நகரில் Pier 21 கனேடிய குடிவரவு அரும்பொருட் காட்சியகத்தில் இந்த நினைவு...
செய்திகள்

Ottawa சூறாவளியினால் 125 வீடுகள் சேதம்

Lankathas Pathmanathan
Ottawaவை வியாழக்கிழமை (13) ஒரு சூறாவளி தாக்கியுள்ளது. இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்ததுடன், வீடுகள் பலவும் சேதமடைந்தன வியாழன் மதியம் Ottawaவை தாக்கிய சூறாவளியினால் குறைந்தது 125 வீடுகள் சேதமடைந்தன. இந்த புயல்...
செய்திகள்

Montreal நகருக்கு வடக்கே சூறாவளி

Lankathas Pathmanathan
Montreal நகருக்கு வடக்கே சூறாவளி ஒன்று வியாழக்கிழமை (13) தாக்கியது. இதனால் காயமோ சேதமோ ஏற்படவில்லை என சுற்றுச்சூழல் கனடா கூறுகிறது. Montreal, அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வியாழன் மாலை...
செய்திகள்

ஆயிரம் சர்வதேச தீயணைப்பு படையினரின் உதவி கோரும் British Columbia

Lankathas Pathmanathan
British Columbia மாகாணத்தின் காட்டுத்தீக்கு எதிராக போராட மேலதிக தீயணைப்பு படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது. இதில் ஆயிரம் சர்வதேச தீயணைப்பு படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது. மாகாணத்தின் அவசர மேலாண்மை அமைச்சர் Bowinn Ma இந்த...
செய்திகள்

கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுப்பு

Lankathas Pathmanathan
கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை செல்ல அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர்...