தேசியம்

Month : June 2023

செய்திகள்

Manitoba நெடுந்தெரு விபத்தில் பலியானவர்களின் விபரங்கள் வெளியாகின!

Lankathas Pathmanathan
Manitoba நெடுந்தெரு விபத்தில் பலியான 16 பேரின் விபரங்கள் வெளியாகின. நெடுஞ்சாலை விபத்தில் பலியானவர்களின் பெயர்களை RCMP வியாழக்கிழமை (22) வெளியிட்டது. விபத்து நடந்த ஒரு வாரத்தின் பின்னர் வியாழன் பிற்பகல் ஒரு செய்தியாளர்...
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகள் முன்கூட்டியே ஒத்திவைப்பு!

Lankathas Pathmanathan
அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டன. வசந்த கால நாடாளுமன்ற அமர்வுகளை சில நாட்களுக்கு முன்னதாக முடிவுக்கு கொண்டு வர ஒப்புக் கொண்டதையடுத்து நாடாளுமன்ற அமர்வுகள் புதன்கிழமை (21)...
செய்திகள்

உக்ரைன் யுத்தம் இராஜதந்திர வழிமுறையில் முடிவுக்கு வரும்: வெளியுறவு அமைச்சர் Melanie Joly

Lankathas Pathmanathan
உக்ரைன் யுத்தம் இராஜதந்திர வழிமுறையில் முடிவுக்கு வரும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly நம்பிக்கை தெரிவித்தார். ஆனாலும் எதிர்காலத்தில் இதுபோன்ற மோதலை தடுக்க உக்ரைனுக்கான கனடாவின் ஆதரவு நீண்ட காலத்திற்கு தொடரும்...
செய்திகள்

Quebecகில் தொடரும் காட்டுத்தீ எச்சரிக்கை

Lankathas Pathmanathan
காட்டுத்தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளான Quebecகின் பல பகுதிகளில் வெப்பமான, வறண்ட நிலை வார இறுதியில் தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த பகுதிகள், அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் உடனடியாக அச்சுறுத்தப்படவில்லை என Quebec சிவில் பாதுகாப்பு...
செய்திகள்

Ottawaவில் 2025 உலக Junior Hockey தொடர்

Lankathas Pathmanathan
2025 உலக Junior Hockey தொடர் Ottawaவில் நடைபெற உள்ளது. Hockey கனடா வியாழக்கிழமை (22) இந்த அறிவித்தலை வெளியிட்டது. அடுத்த வருடம் December 26 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த தொடர் 2025...
செய்திகள்

கனடிய விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணை விரைவில்?

Lankathas Pathmanathan
கனடிய விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து சுதந்திரமான பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் முடிவில் மத்திய அரசு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவித்தல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை பல...
செய்திகள்

அமைச்சரவையை மாற்றியமைக்க தயாராகிவரும் பிரதமர்?

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau தனது அமைச்சரவையை மாற்றியமைக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது. இதில் பல அமைச்சரவை மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் மூலம் அடுத்த தேர்தலை பிரதமருடன் இணைந்து எதிர்கொள்ளும் அணியை பிரதமர் அலுவலகம்...
செய்திகள்

உலங்குவானூர்தி விபத்தில் மரணமடைந்த இரண்டு கனடிய விமானப்படையினர் உடல்கள் மீட்பு

Lankathas Pathmanathan
உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு கனடிய விமானப்படை பணியாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. செவ்வாய்கிழமை (20) மாலை Ottawa ஆற்றில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு உறுப்பினர்களின்...
செய்திகள்

நெடுந்தெரு 401 தீ விபத்தில் இருவர் மரணம்

Lankathas Pathmanathan
நெடுந்தெரு 401இல் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள். Ontario மாகாணத்தின் Pickering நகரில் செவ்வாய்கிழமை (20) இரவு இந்த விபத்து நிகழ்ந்தது. நெடுந்தெரு 401இல் மூன்று வாகனங்கள் மோதியதில் பல வெடிப்புகள்,...
செய்திகள்

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்த மற்றொருவர் மரணம்

Lankathas Pathmanathan
கடந்த வாரம் Manitobaவில் நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது. கடந்த வாரம் வியாழக்கிழமை (15) பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களில் பெண் ஒருவர் செவ்வாய்கிழமை  (20) நேற்று சிகிச்சை பலனின்றி...