December 12, 2024
தேசியம்

Month : June 2023

செய்திகள்

Quebec கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் கடலில் மூழ்கியதில் மரணம்

Lankathas Pathmanathan
Quebecல் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டதில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை (03) அதிகாலை 2 மணியளவில் St. Lawrence ஆற்றங்கரையில் இருந்து காணாமல் போன 11 பேர் கொண்ட குழுவில்...
செய்திகள்

சிறப்பு அறிக்கையாளர் David Johnston தொடர்ந்து பதவியில் இருப்பார்: Justin Trudeau

Lankathas Pathmanathan
கனடாவின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் David Johnston தொடர்ந்து பதவியில் இருப்பார் என பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (02) உறுதிப்படுத்தினார். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் David Johnston அவரது பதவியில்...
செய்திகள்

இரண்டு மாதங்களில் 27 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் எரிந்துள்ளது!

Lankathas Pathmanathan
கடந்த இரண்டு மாதங்களில் கனடாவில் 27 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு காட்டுத்தீ காரணமாக எரிந்துள்ளது. இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் இணைய மேலும் 700 சர்வதேச தீயணைப்பு படையினர் கனடாவை...
செய்திகள்

Quebecகில் காட்டுத் தீ 10 ஆயிரம் hectares பரப்பரவை பாதித்தது

Lankathas Pathmanathan
Quebecகின் வடக்கு கடற்கரை பகுதியில் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த வெளியேற்ற உத்தரவு நகரத்தில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் குடியிருப்பாளர்களை பாதிக்கிறது. குறைந்தபட்சம் 80 தீயை...
செய்திகள்

மேலும் பயண இடையூறுகள் சாத்தியம்: Air Canada

Lankathas Pathmanathan
வியாழக்கிழமை (01) எதிர்கொள்ளப்பட்ட தகவல் தொழில்நுட்ப சிக்கல்களைத் தொடர்ந்து மேலும் பயண இடையூறுகளை எதிர்பார்க்குமாறு Air Canada விமான நிறுவனம் தெரிவிக்கின்றது. வியாழனன்று ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலை தொடர்ந்து விமான சேவையை இயல்பு நிலைக்குத்...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் 324 காட்டுத்தீ

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் நிலவரப்படி 324 காட்டுத்தீ எரிந்து வருவதாக தெரியவருகிறது. இவற்றில் 167 கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்படுகிறது. வியாழக்கிழமை (01) 209 தீ எரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதில்...
செய்திகள்

Nova Scotiaவின் தென்மேற்குப் பகுதியில் 151 வீடுகள் காட்டுத்தீயால் அழிந்துள்ளன

Lankathas Pathmanathan
Nova Scotiaவின் தென்மேற்குப் பகுதியில் சுமார் ஒரு வாரமாக கட்டுப்பாட்டை இழந்து எரிந்து வரும் காட்டுத்தீ வியாழக்கிழமை (02) மீண்டும் அதிகரித்தது. Barrington Lake பகுதியில் 21 ஆயிரத்து 515 hectare பரப்பளவில் இந்த...
செய்திகள்

போலந்து பிரதமர் – கனடிய பிரதமர் சந்திப்பு!

Lankathas Pathmanathan
போலந்தில் LGBTQ2S+ உரிமைகள், ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது குறித்து பிரதமர் Justin Trudeau கவலை தெரிவித்துள்ளார். கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போலந்து பிரதமர் கனடிய பிரதமரை வெள்ளிக்கிழமை (02) Torontoவில் சந்தித்தார். இரு நாடுகளுக்குமிடையில்...
செய்திகள்

Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றம்

Lankathas Pathmanathan
தொடர் கொலையாளி Paul Bernardo Quebecகில் உள்ள நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டார். ஒரு தசாப்த காலமாக, Ontarioவில் உள்ள இரண்டு அதிகபட்ச பாதுகாப்பு சிறைகளில் Paul Bernardo தடுத்து வைக்கப்பட்டார். இந்த வாரம்...
செய்திகள்

Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவிக்கு மூன்றாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவிக்கு மூன்றாவது வேட்பாளர் தனது பெயரை பதிவு செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் Yasir Naqvi தலைமை பதவிக்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார். Ottawaவில் தனது பிரச்சாரத்தை...