தேசியம்

Month : May 2023

செய்திகள்

Nova Scotia காடுகளில் பயணம் செய்வதற்கு தடை

Lankathas Pathmanathan
Nova Scotia காடுகளில் பயணம் செய்வதற்கு மாகாணம் முழுவதும் தடை அமுல்படுத்தப்படுகிறது. முதல்வர் Tim Houston செவ்வாய்க்கிழமை (30) மாலை இந்த தடை உத்தரவை அறிவித்தார். அங்கு காட்டுத்தீ பரவி வரும் நிலையில் இந்த...
செய்திகள்

Nova Scotia காட்டுத்தீயில் 200 வீடுகளும் கட்டடங்களும் சேதம்

Lankathas Pathmanathan
Nova Scotiaவின் Halifax நகருக்கு அருகில் எரிந்து வரும் காட்டுத்தீயில் 200 வீடுகள் அல்லது கட்டிடங்கள் சேதமடைந்ததாக ஆரம்ப மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. திங்கட்கிழமை (29) இரவு Halifax பிராந்திய நகராட்சி இந்த மதிப்பீட்டை வெளியிட்டது....
செய்திகள்

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் கைது!

Lankathas Pathmanathan
Manitoba முதற்குடி பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பாதிரியார் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றச் சாட்டை எதிர்கொள்ளும் பாதிரியாரை Manitoba RCMP கைது செய்துள்ளது. கடந்த சனிக்கிழமை (27)...
செய்திகள்

Albertaவில் மீண்டும் ஆட்சியமைக்கும் United Conservative கட்சி

Lankathas Pathmanathan
Alberta மாகாண தேர்தலில் United Conservative கட்சி வெற்றி பெற்றது. திங்கட்கிழமை (29) நடைபெற்ற தேர்தலில் Danielle Smith தலைமையிலான United Conservative கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் Danielle Smith தொடர்ந்தும்...
செய்திகள்

2 மில்லியன் hectares நிலம் காட்டுத்தீயினால் எரியுண்டுள்ளது

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் இந்த ஆண்டு இதுவரை 2 மில்லியன் hectares நிலம் காட்டுத்தீயினால் எரியுண்டுள்ளது. Yukon, British Colombia, Alberta, Northwest Territories, Saskatchewan, Manitoba ஆகிய இடங்களில் 1,600 காட்டுத்தீ இந்த ஆண்டு...
செய்திகள்

Ontario வீதி விபத்தில் தமிழர் மரணம்

Lankathas Pathmanathan
வடக்கு Ontarioவின் நெடுந்தெரு ஒன்றில் வீதியைக் கடந்த மரை ஒன்றுடன் வாகனம் மோதியதில்  தமிழர் ஒருவர் மரணமடைந்தார். நெடுந்தெரு 11இல் கடந்த 14ஆம் திகதி இரவு 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில்...
செய்திகள்

வீதி விபத்தில் OPP அதிகாரி உட்பட இருவர் மரணம்

Lankathas Pathmanathan
Ontarioவின் Woodstock நகரில் திங்கட்கிழமை (29) நிகழ்ந்த விபத்தில் OPP அதிகாரி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். திங்கள் காலை 7 மணியளவில் OPP வாகனமும் பாடசாலை பேருந்தும் மோதியதாக Ontario மாகாண காவல்துறையினர்...
செய்திகள்

Sturgeon நீர்வீழ்ச்சியில் விழுந்த சிறுவன் மரணம்

Lankathas Pathmanathan
Sturgeon நீர்வீழ்ச்சியில் விழுந்த 12 வயது Winnipeg சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சனிக்கிழமை (27) இந்த நீர்வீழ்ச்சியில் விழுந்த சிறுவனின் உடல் இன்று அதிகாலை 1 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக Manitoba RCMP தெரிவித்தது. மரணமடைந்த...
செய்திகள்

சீனாவின் வெளிநாட்டு தலையீட்டின் இலக்கான NDP நாடாளுமன்ற உறுப்பினர்?

Lankathas Pathmanathan
சீனாவின் வெளிநாட்டு தலையீட்டில் தானும் இலக்காகியுள்ளதாக NDP நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இந்த விடயத்தில் தனது நீண்டகால சந்தேகத்தை கனடாவின் உளவு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Jenny Kwan...
செய்திகள்

சிறப்பு அறிக்கையாளர் பதவி விலக வேண்டும்!

Lankathas Pathmanathan
கனேடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. NDP தலைவர் Jagmeet Singh இந்த அழைப்பை விடுத்தார். இந்த விடயம் குறித்து...