தேசியம்

Month : May 2023

செய்திகள்

Alberta மாகாண தேர்தல் May 29!

Lankathas Pathmanathan
Alberta மாகாண தேர்தல் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறுகிறது. திங்கட்கிழமை (01) முதல்வர் Danielle Smith தேர்தல் அறிவித்தலை வெளியிட்டார். மாகாண ரீதியில் 87 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். United Conservative தலைவர் Danielle...
செய்திகள்

கனேடிய இசைக் கலைஞர் Gordon Lightfoot மரணம்

கனேடிய இசைக் கலைஞர் Gordon Lightfoot தனது 84 வயதில் காலமானார். அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை (01) இதனை உறுதிப்படுத்தினர். Gordon Lightfoot பழம்பெரும் கனேடிய பாடகரும் பாடலாசிரியருமாவார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை...
செய்திகள்

பொது சேவை கூட்டணியுடன் மத்திய அரசின் புதிய ஒப்பந்தத்திற்கு ஒரு வருடத்திற்கு $1.3 பில்லியன் செலவு

Lankathas Pathmanathan
கனடாவின் பொது சேவை கூட்டணியுடன் கனடிய மத்திய அரசின் புதிய ஒப்பந்தத்திற்கு ஒரு வருடத்திற்கு 1.3 பில்லியன் டொலர் செலவாக உள்ளது. கருவூல வாரிய தலைவர் Mona Fortier இந்த தகவலை வெளியிட்டார். கனடாவின்...
செய்திகள்

கனடியர்களை சூடானில் இருந்து வெளியேற்றும் விமானங்கள் நிறுத்தம்

Lankathas Pathmanathan
சூடானில் இருந்து கனடியர்கள் வெளியேற்றும் விமானங்களை நிறுத்த கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சூடானின் பாதுகாப்பு நிலைமை காரணமாக அங்கிருந்து வெளியேறும் விமானங்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. சூடானை விட்டு தனிப்பட்ட முறையில்...
செய்திகள்

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு இரண்டு கனடிய அணிகள் தகுதி

Lankathas Pathmanathan
Stanley Cup Playoffs தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இரண்டு கனடிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. Toronto Maple Leafs, Edmonton Oilers, Winnipeg Jets ஆகிய மூன்று கனடிய அணிகள் இம்முறை Stanley Cup...
செய்திகள்

பொதுச் சேவை கூட்டணி மத்திய அரசாங்கத்துடன் தற்காலிக உடன்பாடு

Lankathas Pathmanathan
கனடாவின் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தினர் மத்திய அரசாங்கத்துடன் தற்காலிக உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளனர். 120,000 தொழிலாளர்களுக்கு கருவூல வாரியத்துடன் தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதாக பொதுச் சேவை கூட்டணி கூறுகிறது. இதன் மூலம் கருவூல...