தேசியம்

Month : May 2023

செய்திகள்

உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து போரிட்ட இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan
உக்ரைனில் நடைபெறும் போரில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டனர். கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை உறுதிப்படுத்தியது.. இவர்கள் இருவரும் உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. Ontario மாகாணத்தை...
செய்திகள்

Quebec வெள்ளத்தில் காணாமல் போன தீயணைப்பு படையினர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது காணாமல் போனதாக தேடப்பட்ட தீயணைப்பு படையினர் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட இரண்டு தீயணைப்பு படையினரை தேடும் பணி திங்கட்கிழமை (01) முதல்...
செய்திகள்

பாலியல் சேவைகளுக்கு பணம் செலுத்தத் தவறியதாக தமிழர் ஒருவர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
பாலியல் சேவைகளுக்கு பணம் செலுத்தத் தவறியதாக Toronto பெரும்பாக தமிழர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 32 வயதான ஜனார்த்தனன் சத்தியாந்தன் என்பவர் மீது Durham காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டை பதிவு செய்தனர். இவர்...
செய்திகள்

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலில் 68 வேட்பாளர்கள்

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 68 பேர் பதிவு செய்துள்ளனர் . புதன்கிழமை (03) மாலை 6 மணியுடன் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட 68 வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர். இடைத்...
செய்திகள்

சூதாட்ட விடுதிகளில் $4 மில்லியன் பண மோசடி செய்த தமிழர்?

Lankathas Pathmanathan
பண மோசடி செய்பவராக சந்தேகிக்கப்படும் தமிழர், Toronto பெரும்பாகத்தில் பல சூதாட்ட விடுதிகளில் 4  மில்லியன் டொலர்களை பரிவர்த்தனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரணவன் கணபதிப்பிள்ளை என்ற தமிழர் மீது இந்த சந்தேகம் எழுந்துள்ளது. அவர்...
செய்திகள்

ஏனைய கட்சிகளை விட அதிக நன்கொடைகள்  திரட்டும் Conservative கட்சி

Lankathas Pathmanathan
Conservative கட்சி இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஏனைய கட்சிகளை விட அதிக நன்கொடைகள்  திரட்டியுள்ளது. Conservative கட்சி Liberal கட்சியை விட 2023 முதல் காலாண்டில் 5 மில்லியன் டொலர்கள் நிதியை...
செய்திகள்

Quebec வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு படையினரை தேடும் பணி தொடர்கிறது

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட இரண்டு  தீயணைப்பு படையினரை தேடும் பணி தொடர்கிறது. காணாமல் போன இரண்டு  தீயணைப்பு படையினரை தேடும் பணி செவ்வாய்கிழமை (02) இரண்டாவது நாளாக தொடர்கிறது....
செய்திகள்

சூடானில் அமைதி ஏற்பட கனடா அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கும்: கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan
சூடானில் அமைதி ஏற்பட கனடா அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார். கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், அங்கு  கிழக்கு ஆபிரிக்கா முழுவதிலும் உள்ள தலைவர்களைச் சந்தித்து,...
செய்திகள்

தொடரும் வருமான வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan
35 ஆயிரம் கனடா வருமான வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது. 120 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கருவூல வாரியத்துடன் தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதாக திங்கட்கிழமை (01) அறிவிக்கப்பட்டது. ஆனாலும் வருமான வரித்துறை ஊழியர்கள் தொடர்ந்தும் வேலை...
செய்திகள்

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்கு பயண எச்சரிக்கை

Lankathas Pathmanathan
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்கான பயண எச்சரிக்கையை கனடா வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் Charles முடிசூட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறுகிறது. இந்த முடிசூட்டு விழா காலத்தில் இங்கிலாந்துக்கு பயணம் செய்யும்...