தேசியம்

Month : May 2023

செய்திகள்

சீன தூதரை கனடாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து முடிவு செய்யப்படவில்லை: Justin Trudeau

கனடிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு மிரட்டல் விடுத்த சீன தூதரை நாட்டில் இருந்து வெளியேற்றுவது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இராஜதந்திரியை வெளியேற்றுவது குறித்து வெளியுறவு அமைச்சர்
செய்திகள்

வேலையற்றோர் விகிதத்தில் மாற்றமில்லை

April மாதம் 41 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் கனடாவில் உருவாக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (05) கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வேலையற்றோர் விகிதம் 5
செய்திகள்

Albertaவில் காட்டுத்தீயின் அச்சுறுத்தல் அதிகரிப்பு

Alberta மாகாணத்தில் காட்டுத்தீயின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை (05) காலை வரை குறைந்தது 78 காட்டுத்தீகள் நடைமுறையில் உள்ளதாக Alberta அவசர மேலாண்மை நிறுவனம் தெரிவிக்கின்றது. இவற்றில் 19 காட்டுத்தீ கட்டுப்பாட்டில் இல்லாத
செய்திகள்

மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகள் அடுத்த சில வாரங்களில் வழங்கப்படும்: Chrystia Freeland

கனடியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகள் அடுத்த சில வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland வெள்ளிக்கிழமை (05) இந்த தகவலை வெளியிட்டார். ஆனாலும் இந்த கொடுப்பனவுகள்
செய்திகள்

சீன இராஜதந்திரிகளை வெளியேற்றுவது குறித்து ஆராயும் கனடா?

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் விடயத்தில் விளக்கமளிக்க சீனத் தூதருக்கு கனடிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வியாழக்கிழமை (04) நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் Melanie Joly
செய்திகள்

Liberal கட்சியின் மூன்று நாள் கொள்கை மாநாடு ஆரம்பம்

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் மூன்று நாள் கொள்கை மாநாடு தலைநகரில் Ottawaவில் வியாழக்கிழமை (04) ஆரம்பமானது. எதிர்கால சந்ததியினர் வாழ விரும்பும் நாடு குறித்த மிகப்பெரிய தேர்வை கனடா எதிர்கொள்கிறது என மாநாட்டின் முதலாவது நாளான
செய்திகள்

கனேடிய பூர்வீக தலைவர்கள், ஆளுநர் நாயகம், மன்னர் Charles சந்திப்பு

Lankathas Pathmanathan
கனேடிய பூர்வீக தலைவர்கள் , ஆளுநர் நாயகம் ஆகியோரை இங்கிலாந்து மன்னர் Charles சந்தித்தார். கனடிய முதற்குடியினருக்கு இந்த தினம் வரலாற்றில் பிரதானமான நாள் என ஆளுநர் நாயகம் வியாழக்கிழமை (04) நடைபெற்ற சந்திப்பு
செய்திகள்

முடிவுக்கு வந்தது வருமானதுறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

35 ஆயிரம் கனடா வருமானதுறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. கனடா வருமானதுறை, தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை எட்டியது. கனடா வருமானதுறை ஊழியர்கள் வியாழக்கிழமை (04) காலை 11:30 (EST) மணிக்குள்
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்துடன் CSIS பகிர்ந்து கொள்ள வேண்டும்

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு கனடாவின் உளவு துறைக்கு பிரதமர் Justin Trudeau உத்தரவிட்டுள்ளார். Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong, அவரது குடும்பத்தினரை குறிவைக்க
செய்திகள்

இங்கிலாந்தின் மூன்றாம் மன்னர் – கனேடிய முதற்குடியினர் தலைவர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan
இங்கிலாந்தின் மூன்றாம் மன்னர் Charles, கனேடிய முதற்குடியினர் தலைவர்களை வியாழக்கிழமை (04) சந்திக்க உள்ளனர். மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு முந்தைய இந்த சந்திப்பில் முதற்குடியினர் சட்டசபை தலைவர் Roseanne Archibald, Inuit Tapiriit Kanatam