பொது சேவை கூட்டணி சமரசத்திற்கு தயாராக வேண்டும்!
கனடாவின் பொதுச் சேவை கூட்டணி சமரசத்திற்கு தயாராக வேண்டும் என கருவூல வாரிய தலைவர் Mona Fortier தெரிவித்தார். கனடாவின் பொதுச் சேவை கூட்டணியின் வேலை நிறுத்தம் புதன்கிழமை (19) ஆரம்பமான நிலையில் பிரதமரின்...