தேசியம்

Month : April 2023

செய்திகள்

Toronto Raptors கூடைப்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி நீக்கம்

Lankathas Pathmanathan
Toronto Raptors கூடைப்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர், பதவியில் இருந்து நீக்கப்பட்டார். Nick Nurse தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை (21) நீக்கப்பட்டார். Raptors அணி வெள்ளி காலை இந்த தலைமை மாற்றத்தை...
செய்திகள்

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தம் பெரும் சேவை இடையூறுகளை ஏற்படுத்தும்

தொடரும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக பெரும் சேவை இடையூறுகள் ஏற்படும் என தொழிற்சங்கமும் அரசாங்கமும் எச்சரித்தன. வியாழக்கிழமை (20) தொடர்ந்தும் இரண்டாவது நாளாக மத்திய பொது சேவை ஊழியர்கள்...
செய்திகள்

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தம் குடிவரவு நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்?

Lankathas Pathmanathan
தொடரும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் கனடாவின் குடிவரவு நடவடிக்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. கனடிய குடிவரவு அமைச்சர் Sean Fraser இந்த எச்சரிக்கையை வெளியிட்டார். வியாழக்கிழமை...
செய்திகள்

முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதியில் மேலும் கல்லறைகள்?

British Colombia மாகாணத்தில் முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதியில் அடையாளம் காணப்படாத 40 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. முன்னாள் St. Augustine வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதியில் இந்த கல்லறைகள் அடையாளம் காணப்பட்டன. Shishalh...
செய்திகள்

மூன்று மாகாணங்களில் கடுமையான பனி பொழிவு எச்சரிக்கை

குறைந்த காற்றழுத்தம் காரணமாக மூன்று மாகாணங்களில் கடுமையான பனி பொழிவு எதிர்வு கூறப்படுகிறது. Saskatchewan மாகாணத்தின் தெற்கு பகுதிகள், Manitoba, Ontario மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்த...
செய்திகள்

Pearson விமான நிலையத்தில் 20 மில்லியன் டொலர் கொள்ளை

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த 20 மில்லியன் டொலர் கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் விவரம் வெளியிட்டனர். தங்கம் உட்பட, அதிக மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (20) நடைபெற்ற செய்தியாளர்...
செய்திகள்

வாகன விபத்தில் மரணமடைந்த RCMP அதிகாரியின் இறுதி சடங்கு

வாகன விபத்தில் மரணமடைந்த Alberta மாகாண RCMP அதிகாரியின் இறுதி சடங்கு வியாழக்கிழமை (20) நடைபெற்றது. 32 வயதான Constable Harvinder Singh Dhami என்ற RCMP அதிகாரி Edmonton நகருக்கு வடகிழக்கில் நிகழ்ந்த...
செய்திகள்

பொது சேவை ஊழியர் சங்கத்தின் முதலாம் நாள் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan
பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் புதன்கிழமை (19)ஆரம்பமானது. அரசாங்கத்திற்கும் கனடாவின் பொதுச் சேவை கூட்டணிக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (18) உடன்பாடு எட்டப்படாத நிலையில் மத்திய பொது ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒன்றை...
செய்திகள்

சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஒப்பந்தம் அவசியம்: பிரதமர்

Lankathas Pathmanathan
கடுமையான சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஒரு ஒப்பந்தத்தை விரைவாக எட்ட வேண்டிய அவசியத்தை பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார். கனடாவின் பொதுச் சேவை கூட்டணியின் வேலை நிறுத்தம் புதன்கிழமை (19) ஆரம்பமான நிலையில் பிரதமரின்...
செய்திகள்

பொது ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

Lankathas Pathmanathan
பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்து நாடாளுமன்ற அமர்வில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. சுமார் 155 ஆயிரம் பொதுச் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் பிரதமரின்...