Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற Edmonton Oilers
Stanley Cup Playoffs தொடரின் இரண்டாவது சுற்றுக்கு Edmonton Oilersஅணி தகுதி பெற்றுள்ளது. சனிக்கிழமை (29) நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு Edmonton Oilers...