தேசியம்

Month : March 2023

செய்திகள்

வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படும் திட்டங்கள்?

Lankathas Pathmanathan
செவ்வாய்க்கிழமை (28) சமர்ப்பிக்கப்படும் மத்திய வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படும் திட்டங்கள் குறித்த விபரங்கள் சில வெளியாகியுள்ளன. இந்த வரவு செலவு திட்டத்தில், குறைந்த வருமானம் கொண்ட கனேடியர்களுக்கு மளிகை தள்ளுபடி வழங்கப்படும் என
செய்திகள்

சில பொருட்களின் வரிகள் சனிக்கிழமை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
எதிர்வரும் 1ஆம் திகதி முதல், சில பொருட்களின் மீதான வரிகள் அதிகரிக்கவுள்ளன. எரிபொருள், மதுபானம், lettuce கீரை வகைகள் மீதான வரிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் அதிகரிக்கவுள்ளன. நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய மது வரி
செய்திகள்

இஸ்ரேலிய இராஜதந்திரிகள் கனடாவில் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan
கனடாவில் உள்ள இஸ்ரேலிய இராஜதந்திரிகள் திங்கட்கிழமை (27) வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுத்தனர். நாட்டின் நீதித்துறை அமைப்பை மாற்றியமைக்கும் பிரதமர் Benjaminn Netayahuவின் திட்டம் குறித்து இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள
செய்திகள்

சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும் Han Dong

Lankathas Pathmanathan
சீன அரசுடனான தொடர்பு குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong சட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளார். 2021 இல் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்களின் விடுதலையை தாமதப்படுத்துவது குறித்து
செய்திகள்

Calgary வெடிப்பில் குறைந்தது 10 பேர் காயம்

Lankathas Pathmanathan
Calgaryயில் வீடொன்றில் நிகழ்ந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். திங்கட்கிழமை (27) காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக Calgary தீயணைப்புத் துறை தெரிவித்தது. பேரழிவுகரமான இந்த வெடிப்பின் காரணமாக ஒரு
செய்திகள்

பணியின் போது கொல்லப்பட்ட Edmonton காவல்துறை அதிகாரிகளின் இறுதி நிகழ்வு

Lankathas Pathmanathan
பணியின் போது கொல்லப்பட்ட Edmonton காவல்துறை அதிகாரிகளுக்கு இறுதி நிகழ்வு திங்கட்கிழமை (27) நடைபெற்றது. காவல்துறை அதிகாரிகள் Brett Ryan, Travis Jordan ஆகியோரின் இறுதி நிகழ்வு திங்களன்று நடைபெற்றது. இவர்கள் இருவரும் கடமையின்
செய்திகள்

அமெரிக்கவுடன் நெருக்கமான உறவுகளுக்கு அமெரிக்க அதிபர் கனடாவிடம் அழைப்பு

Lankathas Pathmanathan
நெருக்கமான கனடா-அமெரிக்க உறவுகளுக்கு அமெரிக்க அதிபர் Joe Biden அழைப்பு விடுத்தார். இப்போது இருப்பது போல், இரு நாட்டு உறவுகள் முன் எப்போதும் வலுவானதாக இருந்ததில்லை என கூறிய அவர், காலத்தின் சவால்களை எதிர்கொள்ள
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் உரை

Lankathas Pathmanathan
அமெரிக்க அதிபர் Joe Biden கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் அவர் கனடிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் ஒன்பதாவது அமெரிக்க அதிபரானார். நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள், Senatorகள், உயரதிகாரிகள், இராஜதந்திரிகள், உள்நாட்டு தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள்,
செய்திகள்

Januaryயில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
January மாதத்தில் கனடிய சில்லறை விற்பனை அதிகரித்தது. சில்லறை விற்பனை 1.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது. பணவீக்கத்தை தொடர்ந்து விலைகள் அதிகரிக்கின்ற போதிலும் நுகர்வோர் வலிமையின் அடையாளமாக சில்லறை விற்பனை
செய்திகள்

Ontario மாகாண அமைச்சர் தீடீர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Ontario மாகாண Progressive Conservative அமைச்சர் Merrilee Fullerton, பதவி விலகியுள்ளார். Doug Ford அரசாங்கத்தில் நீண்டகாலமாக அமைச்சராக இருந்த அவர், எதிர்பாராத விதமாக வெள்ளிக்கிழமை (24) தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.