தேசியம்

Month : February 2023

செய்திகள்

Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வழிபாடு

Lankathas Pathmanathan
Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இறந்த குழந்தைகளுக்காக Laval தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. Montreal புறநகர்ப் பகுதியில் உள்ள...
செய்திகள்

அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய கோரும் Conservatives – Bloc Québécois

Lankathas Pathmanathan
கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு சமமற்ற அணுகுமுறையை Conservatives, Bloc Québécois கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்த சட்டமூலம் Quebecகில் ஆங்கில சேவைகளை குறைக்கலாம் என சிலர் எச்சரித்துள்ளனர். முன்மொழியப்பட்ட இந்த சட்டம்...
செய்திகள்

சிரியாவில் உள்ள 4 பேரை திருப்பி அனுப்ப உத்தரவிட்ட தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் கனடா

Lankathas Pathmanathan
சிரியாவில் உள்ள 4 பேரை திருப்பி அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கனேடிய அரசாங்கம் மேல்முறையீடு செய்துள்ளது வடகிழக்கு சிரியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு கனேடிய ஆண்களை திருப்பி அனுப்புவதற்கான மத்திய நீதிமன்ற...
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரி மீது Brampton நகர இளைஞனின் கொலை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
2021 ஆம் ஆண்டு Ontario மாகாணத்தின் Brampton நகரில் நிகழ்ந்த இளைஞனின் மரணத்தில் கொலை குற்றச்சாட்டு Toronto காவல்துறை அதிகாரி மீது சுமத்தப்பட்டது. Chadd Facey என்ற 19 வயதான இளைஞனின் மரணம் குறித்த...
செய்திகள்

கனடாவில் திருடப்பட்ட $3.5 மில்லியன் மதிப்புள்ள வாகனங்கள் மீட்பு!

Lankathas Pathmanathan
கனடாவில் திருடப்பட்டதாக கூறப்படும் $3.5 மில்லியன் மதிப்புள்ள வாகனங்கள் Maltaவில் கண்டுபிடிக்கப்பட்டன. கப்பல் கொள்கலன்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாகனங்கள் மீண்டும் கனடாவுக்குத் திரும்பிய அனுப்பப்பட்டன. $3.5 மில்லியன் மதிப்புள்ள 64 திருடப்பட்ட வாகனங்கள், சட்டவிரோதமாக...
செய்திகள்

Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மெழுகுவர்த்தி அஞ்சலி

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தின் Laval குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் நிகழ்ந்த சோகத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு பலரும் தமது ஆதரவை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். Montreal புறநகர்ப் பகுதியில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் புதன்கிழமை (08)...
செய்திகள்

சுகாதார பாதுகாப்பு நிதி உதவி குறித்த முதல்வர்கள் சந்திப்பு தாமதம்

Lankathas Pathmanathan
மத்திய அரசின் சுகாதார பாதுகாப்பு நிதி உதவி குறித்து விவாதிக்கும் சந்திப்பை முதல்வர்கள் தாமதப்படுத்துகின்றனர். செவ்வாய்கிழமை (07) மாகாண, பிராந்திய முதல்வர்களை சந்தித்த பிரதமர் Justin Trudeau, $196 பில்லியன் சுகாதார பராமரிப்பு நிதியுதவி...
செய்திகள்

பிணை சீர்திருத்தத்தை தீவிரமாக பரிசீலிக்கிறோம்: மத்திய நீதி அமைச்சர்

Lankathas Pathmanathan
பிணை சீர்திருத்தத்தை மத்திய அரசு தீவிரமாக பரிசீலிப்பதாக நீதி அமைச்சர் David Lametti தெரிவித்தார். கனடாவின் பிணை சட்டங்களை மாற்றியமைக்குமாறு மாகாண, பிராந்திய முதல்வர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சீர்திருத்தம் செய்வது குறித்து...
செய்திகள்

புகையிரத பாதையில் சிக்கியவர்களை காப்பாற்றிய தமிழருக்கு பாராட்டு

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Scarboroughவில் புகையிரத பாதையில் சிக்கிய வாகனம் ஒன்றில் பயணித்த நான்கு பேரை காப்பாற்றியதற்காக தமிழரான TTC பேரூந்து சாரதி பாராட்டப்படுகின்றார். கடந்த வியாழக்கிழமை (02) மாலை Finch Avenue – Kennedy...
செய்திகள்

நிலநடுக்க மண்டலத்தில் உள்ளவர்களிடமிருந்து குடியேற்ற விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள கனடா முடிவு

Lankathas Pathmanathan
நிலநடுக்க மண்டலத்தில் உள்ளவர்களிடமிருந்து குடியேற்ற விண்ணப்பங்களை விரைவாக ஏற்றுக்கொள்ள கனடா முடிவு செய்துள்ளது. துருக்கி, சிரியா போன்ற நாடுகளில் இருந்து கனடாவுக்கு வருவதற்கான விண்ணப்பங்களை விரைவாக செயல்முறை படுத்த முடிவு செய்துள்ளதாக குடிவரவு அமைச்சர்...