FIFA 2026 உலகக் கோப்பைக்கு கனடா தகுதி பெற்றது FIFA புதன்கிழமை (15) இதனை உறுதிப்படுத்தியது. 2026 உலகக் கோப்பையை நடத்தும் மூன்று நாடுகளும் இந்த போட்டிக்கு தகுதி பெறுகின்றன.. அதில் கனடாவும் ஒன்றாகும்....
துருக்கியில் நிலநடுக்கத்தின் போது இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து கனடிய பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கனடாவில் இருந்து துருக்கி சென்றிருந்த கனேடியப் பெண்ணொருவரின் சடலம் கட்டிட இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் 33...
கனேடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly, உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்தார். இந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ்வில் நடைபெற்றது. இன்றைய சந்திப்பின் போது உக்ரைனுக்கு கனேடிய அரசாங்கமும் மக்களுக்கும் வழங்கும் ஆதரவுக்கு உக்ரைன்...
Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நகர சபையின் பல உறுப்பினர்கள் John Toryயிடம் கோரி வருகின்றனர். Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வெள்ளிக்கிழமை...
கடந்த ஆண்டு Ontario வீதி விபத்துகளில் 350க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன. Ontario மாகாண காவல்துறையினர் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் 359 பேர் வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை...
மத்திய அரசின் நெறிமுறை ஆணையர் Mario Dion ஓய்வு பெறுகிறார். மத்திய நெறிமுறைகள் ஆணையர் மருத்துவ காரணங்களுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஓய்வு பெறுகின்றார். நெறிமுறை ஆணையராக Mario Dion, 2018ஆம் ஆண்டு...
முன்னாள் Mississauga நகர முதல்வர் Hazel McCallion செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற அரச முறையிலான இறுதிச் சடங்கின் போது நினைவு கூரப்பட்டார். பிரதமர் Justin Trudeau, Ontario முதல்வர் Doug Ford, Ontario மாகாண...
Nova Scotia மாகாணத்தில் திங்கட்கிழமை (13) பிற்பகல் ஆரம்பமான கடுமையான பனி வீழ்ச்சி செவ்வாய்கிழமை(14) காலை வரை தொடர்ந்தது. Nova Scotiaவின் பெரும்பகுதியில் பனிப்பொழிவு செவ்வாய் காலையுடன் நிறைவடைந்தது. சில பகுதியில் 30 சென்றி...
பிரதமர் Justin Trudeauவின் 10 ஆண்டு கால சுகாதாரப் பாதுகாப்பு நிதி உதவியை ஏற்க கனடாவின் முதல்வர்கள் தீர்மானித்துள்ளனர். மத்திய அரசின் நிதி உதவியை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளதாக Manitoba முதல்வர் Heather Stefanson...
10 நாட்களில் கனடா, அமெரிக்கா வான்வெளியில் அடையாளம் காணப்படாத நான்கு பொருள்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து விசாரித்து வருவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இதனை மிகவும் தீவிரமான சூழ்நிலையாகும் என பிரதமர் விவரித்தார்....