தேசியம்

Month : January 2023

செய்திகள்

பொதுப் போக்குவரத்தில் அதிகரித்து வரும் வன்முறை

Lankathas Pathmanathan
கனடாவின் பொதுப் போக்குவரத்தில் அதிகரித்து வரும் வன்முறை நெருக்கடி குறித்து கவலை எழுப்பப்படுகிறது. Edmonton, Toronto, Winnipeg போன்ற நகரங்களில் பொதுப் போக்குவரத்து பயணிகள் மீதான வன்முறை தாக்குதல்களின் சமீபத்திய அதிகரிப்பு, பொது போக்குவரத்து...
செய்திகள்

தவறான COVID தகவல்கள் 2,800 கனடியர்களின் இறப்புகளுக்கு காரணமாகியது?

Lankathas Pathmanathan
தவறான COVID தகவல்கள் 2,800 கனடியர்களின் இறப்புகளுக்கு காரணமாகியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. தொற்று குறித்த தவறான தகவல்கள் குறைந்தது 300 மில்லியன் டொலர் மருத்துவமனை, ICU செலவுகளுக்கு பங்களித்ததாகவும் இந்த அறிக்கை...
செய்திகள்

உக்ரைனுக்கு நான்கு டாங்கிகளை அனுப்பும் கனடா

Lankathas Pathmanathan
கனடா உக்ரைனுக்கு நான்கு போர் டாங்கிகளை அனுப்புகிறது. இந்த டாங்கிகளை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து உக்ரேனிய இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்க கனடிய ஆயுதப்படை உறுப்பினர்களையும் கனடா அனுப்பி வைக்க உள்ளது. கனடாவின் பாதுகாப்பு அமைச்சர்...
செய்திகள்

உடனடி மருத்துவ விடுப்பில் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் Kirsty Duncan

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற உறுப்பினர் Kirsty Duncan உடனடி மருத்துவ விடுப்பு எடுப்பதாக அறிவித்துள்ளார். Liberal நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Duncan மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைவாக இந்த முடிவை எடுத்துள்ளார். தொடர்ந்தும் Etobicoke North நாடாளுமன்ற...
செய்திகள்

அமைச்சரவை சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமருக்கு எதிரான போராட்டங்கள்

Lankathas Pathmanathan
கனடியர்கள் கடினமான காலங்களை கடந்து செல்கின்றனர் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். தனது அமைச்சர்களுடனான மூன்று நாள் சந்திப்பை புதன்கிழமை பிரதமர் நிறைவு செய்தார். இந்த சந்திப்பு Hamilton Ontarioவில் நடைபெற்றது இந்த...
செய்திகள்

எதிர்பார்ப்புக்கு அமைவாக வட்டி விகிதத்தை உயர்த்திய கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan
முந்தைய எதிர்பார்ப்புக்கு அமைவாக கனடிய மத்திய வங்கி முக்கிய வட்டி விகிதத்தை புதன்கிழமை (25) உயர்த்தியது. மத்திய வங்கி அதன் தொடர்ச்சியான எட்டாவது வட்டி விகித உயர்வை புதனன்று அறிவித்தது. வட்டி விகிதத்தை 25...
செய்திகள்

சுகாதார நிதியுதவி குறித்து கலந்துரையாட முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர்

Lankathas Pathmanathan
சுகாதார நிதியுதவி ஒப்பந்தங்கள் குறித்த கலந்துரையாடலுக்கு மாகாண முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். February மாதம் 7ஆம் திகதி Ottawaவில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. சுகாதார பராமரிப்பு நிதியுதவி ஒப்பந்தங்களை எட்டுவது குறித்து விவாதிக்க...
செய்திகள்

இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கண்டுபிடிப்பு?

Lankathas Pathmanathan
ஒரு இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளதாக கிழக்கு Albertaவில் வதிவிட பாடசாலைக்கு  அருகில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அமைப்பு கூறியது. கிழக்கு Albertaவில் உள்ள வதிவிட பாடசாலைக்கு அருகில் உள்ள குறிக்கப்படாத கல்லறைகள்...
செய்திகள்

தெற்கு, கிழக்கு Ontarioவைத் தாக்கும் கடுமையான பனிப்புயல்

Lankathas Pathmanathan
கடுமையான பனிப்புயல் புதன்கிழமை (25) காலை முதல் தெற்கு Ontarioவைத் தாக்குகிறது. இந்த பனிப்புயல் புதன்கிழமை இரவு முதல் கிழக்கு நோக்கி நகரும் என எதிர்வு கூறப்படுகிறது. பெரும்பாலான தெற்கு, கிழக்கு Ontarioவில் பனிப்பொழிவு...
செய்திகள்

கொலை வழக்கில் தமிழருக்கு 17.5 ஆண்டுகள் சிறை தண்டனை

Lankathas Pathmanathan
தமிழரான சாரங்கன் சந்திரகாந்தனின் கொலை வழக்கில் மற்றுமொரு தமிழரான சரண்ராஜ் சிவகுமாருக்கு திங்கட்கிழமை (23) தண்டனை விதிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரான சாரங்கன் சந்திரகாந்தனின் கொலை வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது....