தேசியம்

Month : January 2023

செய்திகள்

விமானப் போக்குவரத்து கணினி செயலிழப்பால் பாதிப்பு!

Lankathas Pathmanathan
கனடாவின் விமானப் போக்குவரத்து புதன்கிழமை (11) கணினி செயலிழப்பால் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் எதிர்கொண்ட கணினி செயலிழப்பின் எதிரொலியாக கனடாவும் பாதிப்பை எதிர்கொண்டது. இந்த செயலிழப்பு எந்த விமான தாமதத்தையும்
செய்திகள்

COVID இறப்புகள் குறித்து Ontario அரசாங்கத்திற்கு எதிராக வர்க்க நடவடிக்கை வழக்கு

Lankathas Pathmanathan
நீண்ட கால பராமரிப்பு இல்லங்களின் COVID இறப்புகள் குறித்த வர்க்க நடவடிக்கை வழக்கிற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இந்த வர்க்க நடவடிக்கை வழக்கு Ontario அரசாங்கத்திற்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ளது. இந்த வழக்கு Ontario அரசாங்கத்திற்கு
செய்திகள்

ராஜபக்ச சகோதரர்கள் உட்பட நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீது கனடா தடை!

Lankathas Pathmanathan
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீது கனடா தடைகளை விதித்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு
செய்திகள்

இலங்கை அரச அதிகாரிகள் மீதான தடை கனடிய தமிழர்களின் கூட்டு வெற்றி: ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan
நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீதான தடை அறிவித்தல் கனடிய தமிழர்களின் ஒரு கூட்டு வெற்றி என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். செய்வாய்க்கிழமை (10) வெளியான தடை அறிவித்தல் குறித்து தேசியத்திக்கு
செய்திகள்

இலங்கை அதிகாரிகள் மீது கனடா விதித்த தடைகளை பலரும் வரவேற்பு!

Lankathas Pathmanathan
போர்க் குற்றவாளிகள் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு பேர் மீது கனடா விதித்த தடைகளை பலரும் வரவேற்று வருகின்றனர் . இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராக கனடா விதித்துள்ள பொருளாதார தடைகளை
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி மார்ச் மாதம் கனடாவிற்கு விஜயம்

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதி Joe Biden, எதிர்வரும் மார்ச் மாதம் கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். 2021 ஜனவரியில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் கனடாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்த பயணம்
செய்திகள்

மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் சுகாதார சீர்திருத்தங்களைத் தொடர Alberta தயார்

Lankathas Pathmanathan
மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் சுகாதார சீர்திருத்தங்களைத் தொடர தயாராக உள்ளதாக Alberta முதல்வர் தெரிவித்தார். மாகாண சுகாதார பாதுகாப்பு முறையை சீர்திருத்த மத்திய அரசின் பணத்திற்காக காத்திருக்கவில்லை என Alberta முதல்வர்
செய்திகள்

உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடா

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடாவுக்கு உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy நன்றி தெரிவித்தார். உக்ரைனுக்காக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விமான ஏவுகணை உபகரணங்களை கனடா வழங்கும் என்ற அறிவிப்பை செய்வாய்க்கிழமை (10)
செய்திகள்

F-35 ரக விமானங்களை கொள்வனவு செய்ய கனடா முடிவு

Lankathas Pathmanathan
கனடிய விமானப்படையின் உபயோகத்திற்காக F-35 ரக விமானங்களை கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் அதிகாரப்பூர்வமாக திங்கட்கிழமை (09) இதனை உறுதிப்படுத்தினார். Royal கனேடிய விமானப்படையின் CF-18 விமானங்களுக்கு
செய்திகள்

கனடியர்களுக்கான பயண எச்சரிக்கை பட்டியலில் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan
கனடியர்களுக்கான பயண எச்சரிக்கை பட்டியலில் மெக்சிகோ, Jamaica, Peru ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன. கனேடியர்களுக்கு பயண ஆலோசனைகளின் பட்டியலை கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களின் பாதுகாப்பு கனடா அரசாங்கத்திற்கு முதன்மையான முன்னுரிமையாகும்