விமானப் போக்குவரத்து கணினி செயலிழப்பால் பாதிப்பு!
கனடாவின் விமானப் போக்குவரத்து புதன்கிழமை (11) கணினி செயலிழப்பால் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் எதிர்கொண்ட கணினி செயலிழப்பின் எதிரொலியாக கனடாவும் பாதிப்பை எதிர்கொண்டது. இந்த செயலிழப்பு எந்த விமான தாமதத்தையும்...