தேசியம்

Month : October 2022

செய்திகள்

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை கனடா அறிவிப்பு

Lankathas Pathmanathan
தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் புதிய ஈரான் பொருளாதாரத் தடைகளை புதன்கிழமை கனடா அறிவித்தது. ஆறு ஈரானிய தனிநபர்கள், நான்கு நிறுவனங்கள் மீது கனடா மேலதிக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. பெண்களுக்கு எதிரான மனித உரிமை...
செய்திகள்

B.C. மாகாணத்தில் RCMP அதிகாரி ஒருவர் கத்திக் குத்தில் பலி!

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் Burnaby நகரில் RCMP அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். Burnaby நகரில் கத்தியால் குத்தப்பட்டதில் RCMP அதிகாரி ஒருவர் இறந்துவிட்டதாக மாகாணத்தின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். பலியான RCMP...
செய்திகள்

COVID மாறுபாடுகளினால் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயார்: தலைமை மருத்துவர்

Lankathas Pathmanathan
இலையுதிர் காலத்தில் COVID மாறுபாடுகளினால் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராவதாக கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார். நாடாளுமன்ற சுகாதாரக் குழுவில், Dr. Theresa Tam செவ்வாய்க்கிழமை (18) இந்த கருத்தை தெரிவித்தார். கனடாவின் பொது...
செய்திகள்

Ottawa போராட்டங்கள் குறித்த விசாரணை தொடர்கிறது

Lankathas Pathmanathan
Ottawaவில் இந்த வருட ஆரம்பத்தில் நிகழ்ந்த போராட்டங்களின் போது Ontario முதல்வர் அரசியல் காரணங்களுக்காக, தனது பொறுப்பில் இருந்து விலகியிருந்ததாக விமர்சிக்கப்படுகிறது. கடந்த குளிர்காலத்தின் ‘Freedom Convoy’ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர Justin...
செய்திகள்

பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் விவாதம்

Lankathas Pathmanathan
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் நாடாளுமன்றத்தில்  கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை (18) நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பிரதமர் Justin Trudeau, Conservative தலைவர் Pierre Poilievre...
செய்திகள்

NDP தலைமை வேட்பாளரான தமிழர் போட்டியிலிருந்து விலத்தப்படலாம்

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் NDP தலைமைப் போட்டியில் ஈடுபட்டுள்ள தமிழரான அஞ்சலி அப்பாத்துரை போட்டியிலிருந்து விலத்தப்படக்கூடிய நிலை தோன்றியுள்ளது. கட்சியை தான் வருத்தப்படுத்தியது தனக்குத் தெரியும் என கூறியுள்ள அவர், அது கட்சித் தலைமைக்கான...
செய்திகள்

கனடா COVID மந்தநிலையின் இறுதி கட்டத்தை எதிர்கொள்கிறது: துணை பிரதமர்

Lankathas Pathmanathan
பொருளாதார சவால்களுக்கு மத்தியில் கனடா இப்போது COVID மந்தநிலையின் இறுதி கட்டத்தை எதிர்கொள்கிறது என துணை பிரதமர் Chrystia Freeland தெரிவித்தார். கனடியர்கள் இதிலிருந்து கடந்து வருவார்கள் என நிதியமைச்சரான Freeland கூறினார். இது...
செய்திகள்

நீண்டகால COVID அறிகுறிகளுடன் 1.4 மில்லியன் கனடியர்கள்

Lankathas Pathmanathan
1.4 மில்லியன் கனடியர்கள் நீண்டகால COVID அறிகுறிகளை அனுபவித்துள்ளனர் என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை வெளியான கனடிய புள்ளி விவர திணைக்களத்தின் தரவுகளில் இந்த விபரம் வெளியானது. கனடாவின் பொது சுகாதார...
செய்திகள்

Ajax தமிழர் மரணத்தில் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan
Ajax நகரில் வார விடுமுறையில் தமிழர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை (15) அதிகாலை 2 மணியளவில் இந்த கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்தது....
செய்திகள்

Ontario கல்வி ஊழியர்கள் விரைவில் சட்டப்பூர்வ வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம்

Lankathas Pathmanathan
Ontario கல்வி ஊழியர்கள் எதிர்வரும் 3ஆம் திகதி சட்டப்பூர்வ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடிய நிலையில் உள்ளனர். Ontarioவில் உள்ள தங்களின் 55 ஆயிரம் கல்வி ஊழியர் உறுப்பினர்கள் November 3ஆம் திகதி முதல்...