தேசியம்

Month : October 2022

செய்திகள்

Innisfil துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மாவீரர்களாக நினைவு கூரல்

Lankathas Pathmanathan
Innisfil துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளின் இறுதி ஊர்வலத்தில் அவர்கள் மாவீரர்களாக நினைவு கூரப்பட்டனர். 54 வயதான Constable Morgan Russell, 33 வயதான Constable Devon Michael Northrup ஆகியோரின்
செய்திகள்

ஏழு நாட்களில் 109 புதிய COVID இறப்புகள் Ontarioவில் பதிவு

Lankathas Pathmanathan
Ontarioவில் கடந்த ஏழு நாட்களில் 109 புதிய COVID இறப்புகள் பதிவாகியுள்ளன கடந்த May மாத ஆரம்பத்தில் தொற்றின் ஆறாவது அலையின் பின்னரான அதிக இறப்பு எண்ணிக்கை இதுவாகும். மாகாண சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை
செய்திகள்

Text மோசடிகள் அதிகரித்துபதாக CRTC எச்சரிக்கை!

Lankathas Pathmanathan
கனடாவில் text மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதாக CRTC எச்சரிக்கிறது. தொலைபேசி text மூலம் வரும் மோசடிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டாளரான CRTC எச்சரிக்கிறது. கடந்த July முதல் September
செய்திகள்

B.C. NDP தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமிழர்

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் NDP தலைமைப் போட்டியில் இருந்து தமிழரான அஞ்சலி அப்பாத்துரை விலத்தப்பட்டுள்ளார். British Colombia மாகாணத்தின் NDP நிர்வாகிகள் அஞ்சலி அப்பாதுரையை தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வாக்களித்துள்ளார்.
செய்திகள்

GST தள்ளுபடி மசோதா நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தின் GST தள்ளுபடி மசோதா நிறைவேற்றப்பட்டது. வாழ்க்கைச் செலவு நெருக்கடியை இலக்காகக் கொண்ட இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் Senate சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு செவ்வாயன்று (18)
செய்திகள்

கனடா சில கடினமான நாட்களை எதிர்கொள்கிறது: துணை பிரதமர்

Lankathas Pathmanathan
கனடா சில கடினமான நாட்களை எதிர்கொள்கிறது என கனடிய துணை பிரதமர் Chrystia Freeland கூறினார். ஆனால் பொருளாதாரம் மந்தநிலைக்குள் செல்லும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறதா இல்லையா என்பது எதிர்வ்ரும் இலையுதிர் கால பெருளாதார
செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

Lankathas Pathmanathan
கடந்த மாதம் நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதின்கிழமை (19) வெளியான ஒரு அறிக்கையில் புள்ளிவிவரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. கடந்த மாதம்
செய்திகள்

RCMP அதிகாரியை கத்தியால் குத்திய சந்தேக நபர் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
Burnaby RCMP அதிகாரியை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் மீது முதல் நிலை கொலை குற்றம் சாட்டப்படுகிறது. சந்தேக நபரான Jongwon Ham மீதான குற்றச்சாட்டுகள் புதன்கிழமை (19) அங்கீகரிக்கப்பட்டன. செவ்வாய்கிழமை (18) Burnaby
செய்திகள்

ரஷ்யாவின் போர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார் Alberta முதல்வர்

Lankathas Pathmanathan
உக்ரைனில் ரஷ்யாவின் போர் குறித்த கருத்துக்கு Alberta முதல்வர் Danielle Smith மன்னிப்பு கோரினார். ஐக்கிய Conservative கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்ததாக புதிய
செய்திகள்

கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy

Lankathas Pathmanathan
தனது நாட்டின் ஆதரவு கோரிக்கைகளுக்கு கனடா உடனடியாக செயல்பட்டு வருவதாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்தார். புதன்கிழமை (19) கனடிய ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார். கனடா