Innisfil துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மாவீரர்களாக நினைவு கூரல்
Innisfil துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளின் இறுதி ஊர்வலத்தில் அவர்கள் மாவீரர்களாக நினைவு கூரப்பட்டனர். 54 வயதான Constable Morgan Russell, 33 வயதான Constable Devon Michael Northrup ஆகியோரின்...