தேசியம்

Month : September 2022

செய்திகள்

மகாராணிக்கு மரணத்திற்குப் பின்னர் முடியாட்சி உறவுகள் குறித்து வாக்கெடுப்பு அவசியம்: புதிய கனடிய கருத்துக் கணிப்பு

Lankathas Pathmanathan
இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மரணத்திற்குப் பின்னர் முடியாட்சி உறவுகள் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பெரும்பாலான கனடியர்கள் விரும்புகின்றனர். கனேடியர்களில் 60 சதவீதம் பேர், இங்கிலாந்து முடியாட்சியுடன் கனடா இணைந்திருக்க வேண்டுமா என்பதை...
செய்திகள்

மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு கனேடிய குழு பயணம்

Lankathas Pathmanathan
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக கனேடிய குழுவினர் வெள்ளிக்கிழமை (16) பயணமாகினர். பிரதமர் Justin Trudeau தலைமையிலான கனேடிய குழுவினர் மகாராணியின் இறுதி சடங்கிற்காக இங்கிலாந்து பயணமாகினர். பிரதமர் Trudeauவுடன் துணைவி...
செய்திகள்

Conservative அதிகார சபை அங்கத்தவர் கட்சியை விட்டு வெளியேறினார்

Lankathas Pathmanathan
Conservative குழுவில் (caucus) இருந்து ஏற்கனவே வெளியேறிய Quebec அதிகார சபை அங்கத்தவர் (senator) தற்போது கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். கட்சியின் புதிய தலைவராக Pierre Poilievre வெற்றி பெற்ற நிலையில் senator Jean-Guy...
செய்திகள்

Ontarioவில் monkeypox பரவல் கடந்த July மாதம் உச்சத்தை எட்டியது

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் monkeypox தொற்றின் பரவல் கடந்த July மாதம் உச்சத்தை எட்டியுள்ளதாக Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். July மாதம் 15ஆம் திகதி வாரத்தில் தொற்றின் எண்ணிக்கை மாகாணத்தில் உச்சத்தை எட்டியது...
செய்திகள்

காவல்துறை அதிகாரி மரணமடைந்த விபத்தில் போதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan
Markham நகரில் காவல்துறை அதிகாரி மரணமடைந்த விபத்தில் ஒருவர் போதையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புதன்கிழமை (14) இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 38 வயதான York பிராந்திய காவல்துறை அதிகாரி...
செய்திகள்

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் அஞ்சலி

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeauவும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வியாழக்கிழமை (15) நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்ற அமர்வில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தினர். இரண்டாம் எலிசபெத் மகாராணியை நினைவு கூறவும் மூன்றாம் சார்லஸ் மன்னரின்...
செய்திகள்

மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்கும் கனேடிய குழுவினரின் விவரங்கள் வெளியானது

Lankathas Pathmanathan
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்கும் கனேடிய குழுவினரின் விவரங்களை பிரதமர் அலுவலகம் அறிவித்தது. ஆளுநர் நாயகம் Mary Simon உடன், திங்கட்கிழமை மகாராணியின் இறுதி சடங்கிற்காக இங்கிலாந்து பயணமாகவுள்ளதாகவும் வியாழக்கிழமை (15)...
செய்திகள்

கனடிய வீட்டின் சராசரி விலை 20 சதவீதம் குறைவு

Lankathas Pathmanathan
கனடிய வீட்டின் சராசரி விலை கடந்த February மாதத்தில் இருந்து 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. August மாதத்தில் விற்கப்பட்ட கனடிய வீட்டின் சராசரி விலை 637, 673 டொலர்களாக இருந்தது. வீடுகளின் விற்பனை...
செய்திகள்

காவல்துறை அதிகாரிக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த துப்பாக்கிதாரி

Lankathas Pathmanathan
கடமையின் போது கொல்லப்பட்ட Toronto காவல்துறை அதிகாரியின் இறுதி சடங்கு எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. Mississauga நகரில் வார ஆரம்பத்தில் பணியின் போது கொல்லப்பட்ட 48 வயதான Const. Andrew Hongகின் இறுதிச் சடங்கு...
செய்திகள்

Toronto காவல்துறைத்கு புதிய தலைவர் நியமனம்

Lankathas Pathmanathan
Torontoவின் புதிய காவல்துறைத் தலைவராக Myron Demkiw நியமிக்கப்பட்டுள்ளார். Demkiw, Toronto நகரின் அடுத்த காவல்துறைத் தலைவராக பணியாற்றுவார் என காவல்துறை வாரியம் வியாழக்கிழமை (15) அறிவித்தது. Toronto காவல்துறையின் தற்போதைய தலைவர் James...