December 12, 2024
தேசியம்

Month : July 2022

செய்திகள்

அடுத்த கல்வியாண்டு திட்டங்களை அறிவித்த Ontario மாகாண அரசாங்கம்

Lankathas Pathmanathan
2022-23 கல்வியாண்டுக்காக சுமார் 26.6 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக Ontario மாகாண அரசாங்கம் திங்கட்கிழமை (25) அறிவித்துள்ளது. Ontario பாடசாலைகளின் அடுத்த கல்வியாண்டு குறித்த திட்டங்களை திங்களன்று மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சர்...
செய்திகள்

தேசிய போர் நினைவுச் சின்னம் மீதான இழிவுபடுத்தலை கண்டித்தார் அமைச்சர் ஆனந்த்!

Lankathas Pathmanathan
தேசிய போர் நினைவுச் சின்னம் மீதான இழிவுபடுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கண்டித்துள்ளார். Ottawaவில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள Unknown Solider என அறியப்படும்...
செய்திகள்

உக்ரைன் போரில் பங்கேற்ற கனேடியர் மரணம்!

Lankathas Pathmanathan
உக்ரைனில் அண்மையில் உயிரிழந்த கனேடியர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உக்ரைனின் ஆயுதப் படைகளுக்குள் ஒரு சிறப்பு நடவடிக்கை குழுவின் ஒரு பகுதியாக இருந்த “Beaver” என்ற புனைப்பெயர் கொண்ட தன்னார்வ போராளியாக இவர் அடையாளம்...
செய்திகள்

Ontario Liberal கட்சியின் இடைக்காலத் தலைவராக John Fraser தெரிவு

Lankathas Pathmanathan
Ontario Liberal கட்சியின் இடைக்காலத் தலைவராக Ottawa சட்டமன்ற உறுப்பினர் John Fraser தெரிவாகியுள்ளார். கடந்த மாதம் நடந்த மாகாணசபை தேர்தலுக்கு பின்னர் தலைவர் பதவியை இராஜினாமா செய்த Steven Del Ducaவுக்குப் பதிலாக...
செய்திகள்

ஆறு நாள் பயணமாக பாப்பாண்டவர் கனடா வந்தடைந்தார்

Lankathas Pathmanathan
பழங்குடியினரின் நல்லிணக்கத்தை இலக்காகக் கொண்ட வருகைக்காக பாப்பாண்டவர் கனடா வந்தடைந்துள்ளார். ஆறு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (24) Edmonton வந்தடைந்த பாப்பாண்டவர், Quebec City, Iqaluit ஆகிய இடங்களுக்கும் பயணிக்கவுள்ளார். “கடவுளின் கிருபையுடன், ஏற்கனவே...
செய்திகள்

முதியோர் பாதுகாப்பு ஓய்வூதிய கொடுப்பனவு 10 சதவீதத்தால் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
முதியோர் பாதுகாப்பு ஓய்வூதிய கொடுப்பனவுகளை கனேடிய அரசாங்கம் அடுத்த வாரம் முதல் அதிகரிக்கவுள்ளது. 75 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு முதியோர் பாதுகாப்பு ஓய்வூதியம் 10 சதவீதம் உயரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. 50 ஆண்டுகளில் முதியோர்...
செய்திகள்

Ontarioவில் 3 நாட்களில் 58 புதிய monkeypox தொற்றுக்கள்

Lankathas Pathmanathan
Ontarioவில் 3 நாட்களில் 58 புதிய monkeypox தொற்றுக்கள் பதிவாகியுள்ளன இதன் மூலம் செவ்வாய்க்கிழமை (19) முதல் வெள்ளிக்கிழமை (22) உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. Ontarioவில் இப்போது 288...
செய்திகள்

உலகின் மோசமான தாமதங்களை எதிர்கொண்ட விமான நிலையங்களின் பட்டியலில் Toronto Pearson முதலாம் இடத்தில்

Lankathas Pathmanathan
உலகின் மிக மோசமான தாமதங்களை எதிர்கொண்ட விமான நிலையங்களின் பட்டியலில் Toronto Pearson விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் May 26 முதல் July 19ஆம் திகதிக்கு...
செய்திகள்

Patrick Brownனை தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கான ஆதாரங்கள் உள்ளன: Conservative கட்சி

Lankathas Pathmanathan
Patrick Brownனை தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக Conservative கட்சி வெள்ளிக்கிழமை (22) தெரிவித்துள்ளது. Patrick Brownனை கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து  தகுதி நீக்கம்...
செய்திகள்

இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட கனேடிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட கனேடிய அரசாங்கத்திடம் தமிழ் உரிமைக் குழு மீண்டும் கோரியுள்ளது. ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என கனடிய அரசாங்கத்திடம் கடந்த புதன்கிழமை...