தேசியம்

Month : May 2022

செய்திகள்

முன்னாள் வதிவிட பாடசாலைகளுக்கு செல்லவுள்ள பாப்பரசர்

Lankathas Pathmanathan
பாப்பரசர் Francis தனது கனடிய பயணத்தின் போது  முன்னாள் வதிவிட பாடசாலைகளுக்கு செல்லவுள்ளார். பாப்பரசர் July மாதம் கனடாவிற்கு மேற்கொள்ள உள்ள பயணத்தை வெள்ளிக்கிழமை (13) Vatican உறுதிப்படுத்தியது. Francis July மாதம் 24...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண கட்சி தலைவர்களின் விவாதம் திங்கட்கிழமை

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் பிரதான அரசியல் கட்சி தலைவர்களின் விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடைபெறவுள்ளது. தேர்தல் தினத்திற்கு இரண்டு வாரங்கள் மாத்திரம் உள்ள நிலையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது. 90 நிமிடங்கள் நிகழும் இந்த...
செய்திகள்

மில்லியன் டொலர்கள் நிதி மோசடியை எதிர்கொள்ளும் தமிழ் குடும்பம்

Lankathas Pathmanathan
ஒரு மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் Torontoவை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் மீது  RCMPயினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு December மாதம் ஆரம்பமான விசாரணையின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவு...
செய்திகள்

Ontarioவில் ஆரம்பமானது தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் வியாழக்கிழமை (12) முதல் ஆரம்பமாகிறது. வியாழன் முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை தமிழ் இனப்படுகொலை வாரமாக Ontario மாகாணத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் அதற்கான...
Ontario தேர்தல் 2022செய்திகள்

NDP தலைவர் எதிர்கொண்ட துன்புறுத்தல் தொடர்பான காவல்துறை விசாரணை ஆரம்பம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட NDP தலைவர் Jagmeet Singh எதிர்கொண்ட துன்புறுத்தல் தொடர்பாக காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது. Peterborough – Kawartha தொகுதியில் Ontario NDP வேட்பாளர் Jen Deckக்கு ஆதரவாக...
செய்திகள்

மத்திய வங்கி சுதந்திரமாக செயல்படுவது அவசியம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
மத்திய வங்கி சுதந்திரமாக செயல்படுவதன் அவசியத்தை  Conservative கட்சியின் தலைமை வேட்பாளர் புரிந்து கொள்கிறாரா என கனடிய பிரதமர் கேள்வி எழுப்பினார். தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கனடிய மத்திய வங்கியின் ஆளுநரை பதவி நீக்கம்...
செய்திகள்

July மாத இறுதியில் பாப்பரசர் கனடாவிற்கு விஜயம்

Lankathas Pathmanathan
பாப்பரசர் Francis July மாதத்தின் இறுதியில் கனடாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். வெள்ளிக்கிழமை (13)  இதற்கான உத்தியோகபூர்வ  அறிவிப்பை  Vatican வெளியிடவுள்ளது. இந்த விஜயத்தின் போது பாப்பரசர் Edmonton, Quebec City, Iqaluit ஆகிய...
செய்திகள்

நாடாளுமன்றத்தின் முன்பாக கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணி

Lankathas Pathmanathan
வருடாந்த கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணி கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (12) நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் இன்றைய நிலை கருக்கலைப்பைத் தடுப்பதற்கு வழிவகுக்கும் வகையில் ஒரு சட்டத்தைக் கொண்டு...
செய்திகள்

ஒரு வாரத்தில் எரிபொருள் லிட்டருக்கு 12 சதங்களுக்கு மேல் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு 197.4 சதம் என்ற புதிய சாதனையை எட்டியது. கடந்த வாரத்தில் இருந்து  எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு 12 சதங்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. புதன்கிழமை (11) Torontoவில்...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontarioவில் வாகனக் காப்பீட்டு கட்டணங்களை குறைக்க NDP திட்டம்

Lankathas Pathmanathan
Ontarioவில் வாகனக் காப்பீட்டு கட்டணங்களை 40 சதவீதம் குறைக்கும் திட்டத்தை  புதிய ஜனநாயக கட்சி புதன்கிழமை (11) அறிவித்தது. இதன் மூலம் வருடாந்தம் ஓட்டுநர்கள் சராசரியாக 660 டொலர்களை சேமிக்க முடியும் என NDP...